அக். 13-ல் படேல் சிலை திறப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அக். 13-ல் படேல் சிலை திறப்பு

Updated : பிப் 15, 2018 | Added : பிப் 15, 2018 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அக். 13-ல் படேல் சிலை திறப்பு

வதோதரா : நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் நினைவாக, நர்மதை நதியோரத்தில் உயரமான சிலை அமைக்க, குஜராத் அரசு திட்டமிட்டது.
கடந்த, 2013ல், குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, அதற்கான அடிக்கல்லை நாட்டினார்.குஜராத்தின் கேவாடியா பகுதியில், சர்தார் சரோவர் அணைக்கு அருகே, 182 மீீட்டர் உயரமுள்ள இந்த சிலை, 3,000 கோடி ரூபாய் செலவில் அமைக்க திட்டமிடப்பட்டது. தற்போது இறுதிக் கட்டப் பணி நடந்து வருகிறது.''படேலின் பிறந்தநாளான, அக்., 31ல், இந்த சிலை திறந்து வைக்கப்படும்,'' என, குஜராத் தலைமைச் செயலர் ஜே.என்.சிங் தெரிவித்து உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-பிப்-201809:14:12 IST Report Abuse
Srinivasan Kannaiya இந்த தொகையில் ஏழைகளுக்கு பலவகைகளில் வரி சுமையை குறைத்து இருக்கலாம்...
Rate this:
Share this comment
Shekar - Mumbai,இந்தியா
15-பிப்-201811:39:28 IST Report Abuse
Shekarநாம் அய்யன் திருவள்ளுவருக்கு சிலை வைக்கலாம், அவர்கள் படேலுக்கு வைக்கக்கூடாதா...
Rate this:
Share this comment
Cancel
Jayaraman Gopalakrishnan - Singapore City,சிங்கப்பூர்
15-பிப்-201807:41:44 IST Report Abuse
Jayaraman Gopalakrishnan இது ஒன்றும் அண்ணா MGR சிலை போன்று இல்லை. இதன் பலன் அறியாதவர்கள் பொறுத்திருந்து பார்க்கவும். முதலில் திரு படேல் அவர்களுக்கு செய்யும் மரியாதையை. அதையும் தாண்டி இதற்காக செலவிடப்பட்ட தொகை சுற்றுலா மூலம் மீட்கப்படும். இந்தியாவை ஒருங்கிணைத்ததில் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பங்கு மிகவும் உன்னதமானது என்பதாலேயே இந்த சிலை. இங்கு அமையவிருக்கும் ஆராய்ச்சிக்கூடம் உட்பட பல வசதிகள் மக்களுக்கு பயன்படும் விதத்திலேயே இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Udman -  ( Posted via: Dinamalar Android App )
15-பிப்-201806:14:28 IST Report Abuse
Udman Useless government
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X