Amid political crisis, Maldives military throws MPs out of parliament | மாலத்தீவு பார்லி.யை முற்றுகையிட்ட எம்.பி.க்கள் விரட்டியடிப்பு| Dinamalar

மாலத்தீவு பார்லி.யை முற்றுகையிட்ட எம்.பி.க்கள் விரட்டியடிப்பு

Added : பிப் 15, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன், மாலத்தீவு சுப்ரீம் கோர்ட், ஆன்டினோ கட்டாரஸ், மாலத்தீவு பார்லிமென்ட் ,அப்துல்லா யாமீன், Maldives President Abdulla Yameen,Maldives Supreme Court, Antino Kataras, Maldives Parliament, Abdullah Yameen,


மாலே: மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன், இவரது கட்சி எம்..பி.க்கள் 12 பேர் போர்க்கொடி தூக்கியதால் அரசியல் நெருக்கடி ஏற்படவே அவசர நிலையை பிரகடனப்படு்த்தினார். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் அதிபருக்கு எதிரான தீர்ப்பு வரவே தீர்ப்பை ஏற்க யாமீன் மறுத்தார்.

இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் பார்லியை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து அங்கு குவிக்கப்பட்டிருந்த ராணுவத்தினர் அவர்களை தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நிலைமை தீவிரமாகவே எம்.பி.க்களை குண்டு கட்டாக தூக்கி பார்லி.க்கு வெளியே வீசி எறிந்தனர்.இதற்கிடையே ஐ.நா. பொதுச்செயலர் ஆன்டினோ கட்டாரஸ், மாலத்தீவில் நெருக்கடி நிலைமையை அதிபர் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s sambath kumar - chennai,இந்தியா
15-பிப்-201817:42:04 IST Report Abuse
s sambath kumar சப்பை மூக்கு அங்கே போய் நாட்டாமை பண்ணிட்டு இருக்கு. பிரச்னை முடியிறது கஷ்டம்.
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
15-பிப்-201816:06:34 IST Report Abuse
vnatarajan சைனாவின் மறைமுக ஆதரவு இருக்கும்வரை அதிபர் தன இச்சையாகத்தான் நடந்துகொள்வார் அவருக்கு நீதிபதிகள்மேலும் ஜனநாயகத்தின்மேலும் நம்பிக்கையில்லை
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-பிப்-201809:03:39 IST Report Abuse
Srinivasan Kannaiya வர வர எல்லா பார்லிமென்ட்டும் குருஷேத்திரமாக மாறிக்கொண்டு வருகிறது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X