ஈரான் அதிபர் இன்று இந்தியா வருகை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஈரான் அதிபர் இன்று இந்தியா வருகை

Added : பிப் 15, 2018 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 ஈரான் அதிபர் இன்று இந்தியா வருகை


புதுடில்லி: ஈரான் அதிபர், ஹாசன் ரூஹானி, இன்று டில்லி வருகிறார். அவரது மூன்று நாள் அரசு முறை பயணத்தின் போது, இரு தரப்பு உறவுகள், பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

ஈரானில், சாபஹார் துறைமுகம் அமைக்கும் திட்டத்தை, இந்தியா இணைந்து செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம், பாகிஸ்தானுக்கு செல்லாமலேயே, ஆப்கானிஸ்தான் போன்ற, மத்திய ஆசிய நாடுகளுடன் வர்த்தக உறவை, இந்தியா வைத்துக் கொள்ள முடியும். பாகிஸ்தானில், குவாடார் துறைமுகத்தை, சீனா அமைத்து வருகிறது.
மிகவும் முக்கியத்துவம் உள்ள, சாபஹார் துறைமுகத்தின் முதற்கட்டப் பணிகள் முடிந்து, 2017 டிசம்பரில், அது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்நிலையில், ஈரான் அதிபர், மூன்று நாள் பயணமாக வருவது, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravichandran - dar salam ,தான்சானியா
15-பிப்-201814:06:12 IST Report Abuse
Ravichandran பாலா,,,,,,,,,, ஒரு புரோஜனமும் இல்லாத விமர்சனம் எழுத எவ்வளவூ சம்பளம் கொடுக்குறாங்க பா. தலைவர்கள் வருவதும் போவதும் உங்கள் முதலாளி அரபிகள் தேசத்திலும் உண்டே.
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
15-பிப்-201809:42:43 IST Report Abuse
balakrishnan அவரு வருவாரு, அப்புறம் இவரு போவாரு, இது தானே கடந்த நாலு வருடமா நடக்குது,
Rate this:
Share this comment
anand - Chennai,இந்தியா
15-பிப்-201812:24:21 IST Report Abuse
anandவேற என்ன எதிர்பாக்குறீங்க? காங்கிரஸ் போல நாட்டை விற்க வேண்டும் என்றா?...
Rate this:
Share this comment
Cancel
15-பிப்-201809:14:19 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன் இவனுவதா மூர்க்கனவுளாச்சே இவனுவ கூட எதுக்கு சங்காத்தம் நைனா?தாமர சீவாமணி...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-பிப்-201809:01:27 IST Report Abuse
Srinivasan Kannaiya அப்போ நம்ம மோடி விரைவில் ஈரான் போவார்...
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
15-பிப்-201807:06:50 IST Report Abuse
Rpalnivelu ராஜதந்திரத்தில் மோடி ஜொலிக்கிறார்.
Rate this:
Share this comment
15-பிப்-201809:15:13 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன்பக்கடா சாப்பிட்டு மக்களும் ஜொலிக்கிறார்களே நைனா......
Rate this:
Share this comment
anand - Chennai,இந்தியா
15-பிப்-201812:23:42 IST Report Abuse
anandவயித்தெரிச்சல்..பாவம்..ஒரு quarter குடிச்சு ஆப் பண்ணுங்க...
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
15-பிப்-201807:01:04 IST Report Abuse
K.Sugavanam வருக..வருக...
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
15-பிப்-201806:48:09 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே அனால் ஈரானும் சைனாவும் மிக நெருங்கிய உறவில் உள்ளனவே?
Rate this:
Share this comment
Cancel
vasu - Sydney,ஆஸ்திரேலியா
15-பிப்-201806:41:17 IST Report Abuse
vasu ஈரான் பார்சி சமூகத்தவர் நட்பு மிக தேவையான ஒன்று.
Rate this:
Share this comment
15-பிப்-201809:17:21 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன்பார்சி, யூதன் ரெண்டுவேறு ரொம்ப நல்லவுனுங்க .....நல்ல ஆரோக்கியமான ஒன்னோட எண்ணத்துக்கு என்னோட வாழ்த்துக்க நைனா..நீ எல்லா ரொம்ப நல்லா வருவே நைனா..எதிர்கால காத்துனு ஈக்கு ஒனக்காக......
Rate this:
Share this comment
anand - Chennai,இந்தியா
15-பிப்-201812:25:23 IST Report Abuse
anandஉங்களை போன்ற மூர்க்கர்களை விட விலங்குகள் மேல்..சொந்த மக்களையே மசூதியில் போய் கொல்பவர்கள் அல்லவா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை