PNB-Nirav Modi Rs 280-crore fraud: ED registers money laundering case | ரூ. 11 ஆயிரம் கோடி வங்கி மோசடி: அமலாக்கத்துறை வழக்குப்பதிவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரூ. 11 ஆயிரம் கோடி வங்கி மோசடி: அமலாக்கத்துறை வழக்குப்பதிவு

Updated : பிப் 15, 2018 | Added : பிப் 15, 2018 | கருத்துகள் (53)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
வங்கி மோசடி, அமலாக்கத்துறை வழக்கு, மும்பை பஞ்சாப் நேஷனல் வங்கி, மும்பை பரோடி வங்கி மோசடி, டயமண்ட் ஆர் யு.எஸ்., சோலார் எக்ஸ்போர்ட்ஸ், ஸ்டெல்லார் டயமண்ட் , நிரவ் மோடி, நிஷால் மோடி, அமிவ் நிரவ் மோடி, மெகுல் சின்னுபாய் சோக்சி, சி.பி.ஐ வழக்கு, 
Bank fraud, enforcement case, Mumbai Punjab National Bank, Bombay Bank fraud, Diamond R U.S., Solar Exports, Stellar Diamond, Nirav Modi, Nishal Modi, Ameve Nirov Modi, Mehul Sinubai Shoghi, CBI case,

மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியின், மும்பை கிளையில், ரூ. 11 ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளதை அமலாக்கத்துறை வழக்குப்பதிவுசெய்துளளது.

.பஞ்சாப் நேஷனல் வங்கி உயரதிகாரிகள், மும்பை, பரோடியில் உள்ள வங்கி கிளையில், கடந்த 5-ம் தேதி, ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வங்கி அதிகாரிகளான, கோகுல்நாத் ஷெட்டி, மனோஜ் ஹனுமந்த் கராட் ஆகியோர், சில வாடிக்கையாளர்களுக்கு, ஏற்றுமதிக்கான கடன் பொறுப்பேற்பு ஆவணங்களில் மோசடி செய்தது தெரிந்தது.
இதனால் வங்கிக்கு, 280 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக மதிப்பிடப்பட்டது. இதையடுத்து, வங்கி அளித்த புகாரின்படி, டயமண்ட் ஆர் யு.எஸ்., சோலார் எக்ஸ்போர்ட்ஸ், ஸ்டெல்லார் டயமண்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குதாரர்களான, நிரவ் மோடி, நிஷால் மோடி, அமிவ் நிரவ் மோடி, மெகுல் சின்னுபாய் சோக்சி ஆகியோர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.

இந்நிலையில், சி.பி.ஐ., நடத்திய விசாரணையில், 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, 'மெகா' மோசடி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த மோசடி குறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி, நேற்று, மும்பை பங்குச் சந்தைக்கு அறிக்கை: அனுப்பியுள்ளது. இதையடுத்து அமலாக்கத்தறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளது.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-பிப்-201821:28:17 IST Report Abuse
kulandhaiKannan இதன்மூலம் தெரிவது என்னவென்றால் இந்தியாவில் உள்ள ஒரு வியாபாரிகூட நேர்மையானவரில்லை. அதிலும் நகை கடைகாரர்கள் முழு திருடர்கள்
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
15-பிப்-201819:23:52 IST Report Abuse
D.Ambujavalli இப்படி ஆளாளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை ஏப்பம் விட்டுவிட்டு ஓட்டம் பிடிக்கட்டும் கண்டு பிடித்தபின் அவரைக் கைது செய்யாமல் தப்பி ஓட விடுவானேன். ஒரு ஆறு மாசம் கழித்து வாராக்கடன் என்று மூடி விடலாமே
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-பிப்-201818:56:04 IST Report Abuse
Pugazh V //அரைவேக்காடு, லூசு....// பிஜேபி வாசகர்களின் சபை நாகரிகம். திருந்தவே முடியாது.. அத்தனை ஆணவ அராஜகப் போக்கில் ஊறிக் கிடக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Prakash JP - Chennai,இந்தியா
15-பிப்-201818:17:46 IST Report Abuse
Prakash JP ரூ. 11 ஆயிரம் கோடி வங்கி மோசடி.. மோடி வெளிநாட்டிற்கு தப்பி ஓட்டம்??? அவசரப்படாதிங்க, நீங்க நினைக்கிற மோடி இன்னும் ஓடல, இன்னும் ஒரு வருஷம் இருக்கு.. இப்போ ரூ. 11 ஆயிரம் கோடி மோசடி செஞ்சிட்டு, வெளிநாட்டுக்கு ஓடியிருக்கிற மோடி, வேற மோடி.. நிரவ் மோடி.. இவரும் அதே குஜராத் தான்.. வைர வியாபாரியாம்.. அதானி, அம்பானி உள்ளிட்ட "சிலருக்கு" பினாமியாம்.. சில நாளுக்கு முன்னாடி கூட, பிரதமர் மோடியோடு சுவிஸ்லாந்து நாட்டுல நடந்த பொருளாதார உச்சி மாநாடுக்கு போன இந்திய தொழிலதிபர்கள் குழுவுல இந்த நிரவ் மோடியும் இருந்தாரு.. பிரதமரோட பல வெளிநாடுகளுக்கு இதுக்கு முன்னேயும் போயிருகாராம்.. ஏற்கனவே லலித் மோடி... விஜய் மல்லையா.. இப்போ இந்த நிரவ் மோடி.. அது எப்படி, பண மோசடி செஞ்சிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடுறவுங்க எல்லாம், பிஜேபி ஆட்களுக்கு நெருக்கமா இருக்காங்க?? வழக்கு போடுறதுக்கு ஓரிரு நாளுக்கு முன்னால, எப்படி சரியா, மாட்டிக்காம தப்பிச்சி போறாங்க?? ஒருவேள இதுதான் பிஜேபி மோடி ஆட்சியின் கருப்பு பண "ஒளிப்பு" நடவடிக்கையோ....
Rate this:
Share this comment
Cancel
hasan - tamilnadu,இந்தியா
15-பிப்-201818:01:44 IST Report Abuse
hasan மோடின்னு பேரு வச்சாலே ஏதாவது பெருசா பண்ணுவாங்களோ, மோடி = மோசடி
Rate this:
Share this comment
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
15-பிப்-201817:07:24 IST Report Abuse
Narayan காங்கிரஸ் ஆட்சியில் காங்கிரஸ் மற்றும் ரகுராம் ராஜன் குடுத்த பல லட்சம் கோடி கடன்களில்இதுவும் ஒன்று. சி பீ ஐ க்கு ஜனவரி கடைசியில் அதிகாரபூர்வ ரிப்போர்ட் வந்துள்ளது, உடனே ரைட் செய்து இந்த ஊழல் மீது நடவடிக்கை எடுக்கும் பாஜகவை பாராட்டாமல் பாஜகவை விமர்சிக்கும் மக்கள் மக்கள் அல்ல மாக்கள். அது போன்ற மாக்களுக்கு மோடி போன்ற நல்ல தலைமை பெற தகுதியே இல்லாதவர்கள். கருப்பு சிகப்பு பச்சை வெள்ளைகள் இது போன்ற காங்கிரஸ் ஊழல் செய்த செய்திகளை மோடி பாஜகவுக்கு எதிராக சித்தரிப்பது ஆச்சர்யம் ஏதும் இல்லை, ஆனால் சில உண்மையான நடுநிலைவாதிகளும் இது போன்ற செய்தி திரிப்புகளை நம்புகிறார்கள் என்பது வேதனைக்கு உரியது.
Rate this:
Share this comment
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
15-பிப்-201816:55:17 IST Report Abuse
Narayan காங்கிரஸ் ஆட்சியில் செட்டியார் அவர்கள் குடுத்த பல லட்சம் கோடி கடன்களில்இதுவும் ஒன்று. சி பீ ஐ க்கு ஜனவரி கடைசியில் அதிகாரபூர்வ ரிப்போர்ட் வந்துள்ளது, உடனே ரைட் செய்து இந்த ஊழல் மீது நடவடிக்கை எடுக்கும் பாஜகவை பாராட்டாமல் பாஜகவை விமர்சிக்கும் மக்கள் மக்கள் அல்ல மாக்கள். அது போன்ற மாக்களுக்கு மோடி போன்ற நல்ல தலைமை பெற தகுதியே இல்லாதவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Viswanathan Meenakshisundaram - karaikudi,இந்தியா
15-பிப்-201816:49:49 IST Report Abuse
Viswanathan Meenakshisundaram அம்மையப்பர் என்றால் என்ன உலகம் என்றால் என்ன , ஊழல் என்றால் என்ன , வங்கி என்றால் என்ன
Rate this:
Share this comment
Cancel
Amar Akbar Antony - Udumalai kovai,இந்தியா
15-பிப்-201812:30:54 IST Report Abuse
Amar Akbar Antony காந்தி என்றவுடன் மகாத்மா காந்தி என்று எல்லோரும் பொதுவாக எண்ணுவர். இந்த கிம்மிக்ட்ஸை வைத்து சில காந்தி வலம்வந்து முட்டாள்களை ஏமாற்றுகிறார்கள் அப்படியுள்ள முட்டாள்கள் மோடி என்றதும் பிரதம மந்திரியை குறிவைப்பது அவர்களது பழக்கம் ஆக முட்டாள்களை பற்றி பேசிப்பயனில்லை. இனி ஹர்ஷத் மேஹத்தா இந்தியன்வங்கி , மல்லாய் கிரிக்கெட் மோடி , என்று பொருளாதாரத்திலே கொள்ளையடித்தவர்கள் மீது என்று நேர்மையாக உறுதியான நடவடிக்கையாக அவர்கள் குடும்பத்திலுள்ளவர்களின் சொத்துகள் எல்லாம் நாட்டுடைமையாக்கினால் இனி வரும் காலங்களில் இமமாதிரியான குற்றங்கள் நடக்காது என்னை பொறுத்தவரை சில அரபு நாடுகளின் தண்டனைகள் இம்மாதிரி விஷயத்தில் பாராட்டவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
ks.kosal - erode,இந்தியா
15-பிப்-201811:56:49 IST Report Abuse
ks.kosal Here is how the fraud took place: WHEN AND WHERE DID THE FRAUD START? In 2011, when a letter of undertaking (LoU) was ed at the Fountain branch of PNB in Mumbai by the alleged fraudster. WHAT'S AN LoU? A bank guarantee. The bank ing an LoU for a client agrees to unconditionally repay the principal and interest on client’s loan. The client could be an importer who uses funds or credit limit with an Indian bank to get cheaper foreign currency loans. HOW WAS THE LoU MISUSED? A PNB deputy manager, Gokulnath Shetty, allegedly used his access to the SWIFT messaging tem used by banks for overseas transactions to authenticate guarantees given on LoUs without any sanctions. Based on such authentications, overseas branches of several Indian banks gave forex credit. ARE OTHER BANKS AFFECTED? Several Indian banks with overseas branches will be impacted as they have provided loans based on these LoUs. PNB is denying liability, claiming that these are fraudulent LoU. WHAT ACTIONS HAS PNB TAKEN? It has suspended 10 employees, and referred the case to CBI and ED. HOW AND WHEN DID IT COME TO LIGHT? In January, when the earlier LoUs matured and foreign branches did not get their money. They then turned to PNB, which said that the guarantees were fraudulent. THE FRAUD...IN NUMBERS 1) The fraud is 8 times the bank’s 2016-17 profit of Rs 1,325 crore 2) It is equal to a third of PNB’s market cap of Rs 35,300 crore 3) PNB share price fell 10 per cent on Wednesday. It cracked a further 8 per cent in Thursday's morning trade 4) Government was expected to infuse Rs 5,473 crore in PNB equity
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை