சாராய வியாபாரி குண்டாஸில் கைது | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாராய வியாபாரி குண்டாஸில் கைது

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த நாரையூர் கிராமத்தை சேர்ந்த, அமாவாசை மனைவி கருப்பாயி,49. இவர் மீது, பல்வேறு சாராய வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு, கள்ளச்சாராயம் விற்பனை செய்தபோது, வேட்டவலம் போலீசார் இவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதையடுத்து, இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் கந்தசாமி க்கு பரிந்துரை செய்தனர். இதை பரிசீலனை செய்த கலெக்டர், கருப்பாயியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, நேற்று உத்தரவிட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை