விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்

Added : பிப் 15, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்

திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் 2 பயணமிகளிடம் ரூ.21.20 லட்சம் மதிப்புள்ள 700 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விமானத்தில் தங்கத்தை கடத்தி வந்த இளையராஜா மற்றும் மிஸ்பாதின் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohammed Malik - Madurai,இந்தியா
15-பிப்-201812:48:15 IST Report Abuse
Mohammed Malik சுங்க அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட நகைகளை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதற்கு விளக்கம் தரமுடியுமா? இதை இந்நாட்டு குடிமகன் என்ற முறையில் தெரிந்து கொள்ள விழைகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
Mohammed Malik - Madurai,இந்தியா
15-பிப்-201812:45:47 IST Report Abuse
Mohammed Malik கைப்பற்றப்பட்ட நகைகளை ஏழை குழந்தை கல்விக்காக மற்றும் அநாதை இல்லங்களுக்கு செலவு செய்தல் நன்று.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை