விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும்

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிபாளையம்: அரசு பள்ளியில், விளையாட்டு மைதானம் அமைக்க, கோரிக்கை எழுந்துள்ளது. பள்ளிபாளையம் அருகே, ஆலாம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட காவேரி அடுத்த, கரட்டாங்காடு பகுதியில் அரசு பள்ளி உள்ளது. சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். ஏற்கனவே இருந்த மைதானத்தில் பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டதால், விளையாட இடமின்றி, மாணவர்கள் அவதிப்படுகின்றனர். 'பள்ளி வளாகத்தில், மீண்டும் விளையாட்டு மைதானம் மற்றும் உபகரணங்கள் அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை