2,400 டன் சோயா தவிடு சரக்கு ரயிலில் வரத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

2,400 டன் சோயா தவிடு சரக்கு ரயிலில் வரத்து

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: நாமக்கல்லுக்கு, 2,400 டன் சோயா தவிடு, ரயில் மூலம் வரத்தானது. உத்திரபிரதேச மாநிலம், காசிப்பூரில் இருந்து, கோழித்தீவனத்திற்கு தேவையான, 2,400 டன் எடையுள்ள சோயா தவிடு மூட்டைகள், 41 வேகன்கள் கொண்ட, சரக்கு ரயில் மூலம், நாமக்கல் வந்தது. அங்கிருந்து நாமக்கல், பல்லடம், கரூர், ராசிபுரம், பெருந்துறை ஆகிய பகுதிகளில் உள்ள கோழித்தீவன ஆலைகளுக்கு, 150க்கும் மேற்பட்ட லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன. ஏற்பாடுகளை, ரயில்வே கூட்ஸ்ஷெட் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நல்லதம்பி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை