பத்திர ஆவண எழுத்தர்கள் ஆலோசனை கூட்டம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பத்திர ஆவண எழுத்தர்கள் ஆலோசனை கூட்டம்

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், பத்திர ஆவண எழுத்தர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. பத்திரப்பதிவு ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படவேண்டும் என்ற முறை வந்தது முதல், ஒரு நாளைக்கு ஒரு பத்திரம் பதிவு செய்வது கூட இயலாத நிலையில் உள்ளது. வில்லங்க சான்று பெறுதல் உள்ளிட்ட பணிகள் அனைத்தும் தாமதமாக நடைபெறுகிறது. ஆவண எழுத்தர்கள், மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, பழைய பத்திரப்பதிவு முறையை நடைமுறைப்படுத்தக்கோரி, வரும், 16ல், அனைத்து ஆவண எழுத்தர்களும், எந்தவொரு பத்திரப்பதிவும் செய்வதில்லை; அன்று, சார்பதிவாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை