இலவச எரிவாயு இணைப்பு வழங்கல் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இலவச எரிவாயு இணைப்பு வழங்கல்

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூர் அக்னீஸ்வரா இண்டேன் காஸ் ஏஜென்சியில், பிரதம மந்திரியின் உஜ்வாலா இலவச எரிவாயு திட்டத்தில், காஸ் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆர்.டி.ஓ., சரவணமூர்த்தி தலைமை வகித்து, இணைப்பை வழங்கினார். இதுவரை காஸ் இணைப்பு பெறாத, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு, இத்திட்டத்தில் இலவச காஸ் இணைப்பு வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில், ஆண்டாங்கோயில் பஞ்., முன்னாள் தலைவர் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை