அரசுப் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் பணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசுப் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் பணி

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணராயபுரம்: சேங்கல் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில், தேசிய பசுமைப்படை சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், மரக்கன்று நடும் விழா நடந்தது. இதில், வேம்பு, நெட்டிலிங்க மரங்கள் நடப்பட்டன. கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, கிருஷ்ணராயபுரம் கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர் குமுதா, பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா, தேசிய பசுமைப்படை பள்ளி ஒருங்கிணைப்பாளர் முத்துகுமார், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேற்பார்வையாளர் ராஜா மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை