சாலையோரம் காய்ந்த தென்னை மரங்கள்: பாதையில் செல்ல வாகன ஓட்டிகள் அச்சம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாலையோரம் காய்ந்த தென்னை மரங்கள்: பாதையில் செல்ல வாகன ஓட்டிகள் அச்சம்

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணராயபுரம்: பிச்சம்பட்டி சாலையில், பட்டுப்போன தென்னை மரம் அகற்றப்படாமல் இருப்பதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சாலையில் செல்கின்றனர். கிருஷ்ணராயபுரத்திலிருந்து, பிச்சம்பட்டி வழியாக, கோவக்குளம், பழையஜெயங்கொண்டம், பஞ்சபட்டி வரை தார்ச்சாலை உள்ளது. இதில், பிச்சம்பட்டி அருகே, சாலையேரத்தில் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன. கடந்த ஆண்டு நிலவிய கடும் வறட்சியால், பல மரங்கள் பட்டுப் போய் விட்டன. இந்த மரங்கள் தற்போது ஒவ்வொன்றாக கீழே விழுகின்றன. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், அச்சமடைந்துள்ளனர். காய்ந்த மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை