வளைவிலும் வாகனங்கள் வேகம்; பேரிகார்டு அவசியம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வளைவிலும் வாகனங்கள் வேகம்; பேரிகார்டு அவசியம்

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: சாலை வளைவில் வேகமாக வரும் வாகனங்களால், பள்ளி மாணவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கரூர் வேலாயுதம்பாளையத்தில் இருந்து, புகளூர் வழியாக, தளவாபாளையம் செல்லும் பிரதான சாலையில், ஆபத்தான வளைவு உள்ளது. இச் சாலை வழியாக பள்ளி மாணவர்கள் சைக்கிளிலும் நடந்தும் செல்கின்றனர். இந்த வளைவில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், சாலை வளைவு அருகே, பேரி கார்டு வைக்க வேண்டும் என, அப்பகுதியினர் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர் ஆனாலும் பலன் இல்லை. விபத்தை தடுக்கும் வகையில், பேரி கார்டு வைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை