ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூர் அடுத்த கிருஷ்ணராயபுரத்தில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் காளிதாஸ் தலைமை வகித்தார். பொங்கல் முன்பணம் பெற்று வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், வரும், 21 முதல் சென்னையில் ஜேக்டோ ஜியோ தொடர் மறியல் போராட்டத்தில் கரூர் மாவட்டத்தில் இருந்து அதிகப்படியான ஆசிரியர்கள் திரளாக கலந்து கொள்வது உட்பட பல்வேறு தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் கனகராஜ், நிர்வாகிகள் மோகன், காமராஜ், சகிகலா, தமிழரசி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை