சுகாதார வளாகத்தில் தூய்மை பணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுகாதார வளாகத்தில் தூய்மை பணி

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணராயபுரம்: வல்லம் சுகாதார வளாகத்தில், சுகாதார பணியாளர்கள் மூலம், தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, பிள்ளபாளையம் பஞ்., வல்லத்தில், பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. வளாகம் முன்பு, ஏராளமான செடிகள் வளர்ந்திருந்தன. இதனால், மக்கள் இரவு நேரத்தில் செல்ல அஞ்சும் நிலை இருந்தது. வளாகத்தை சுத்தப்படுத்த கோரிக்கை எழுந்தது. இதன்படி, நேற்று முன்தினம் காலை, பஞ்சாயத்து தூய்மை பணியாளர்கள், அப்பகுதியில் இருந்த செடிகளை வெட்டி அப்புறப்படுத்தி, தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை