தேர்தல் கமிஷனர்களுக்கு இருமடங்கு சம்பள உயர்வு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தேர்தல் கமிஷனர்களுக்கு இருமடங்கு சம்பள உயர்வு

Updated : பிப் 15, 2018 | Added : பிப் 15, 2018 | கருத்துகள் (52)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தேர்தல் கமிஷனர் சம்பளம், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்,  உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம், உயர் நீதிமன்ற நீதிபதி, சம்பள உயர்வு, Election Commissioner Salary, Supreme Court Judges, Supreme Court, Election Commission, High Court Judge, Salary Rise,

புதுடில்லி: உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அடுத்தபடியாக, தேர்தல் ஆணையர்களின் சம்பளமும், இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
தலைமை தேர்தல் ஆணையம், ஒரு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் தலைமையின் கீழ் இயங்கி வருகிறது; இவர்களுக்கு மாதம், 90 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது, இந்த சம்பளம், இரண்டு மடங்கிற்கு சற்று குறைவாக உயர்த்தப்பட்டுள்ளது.இதையடுத்து, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்களும், இனி, மாதம் தோறும், 2.50 லட்சம் ரூபாய், சம்பளமாக பெறுவர். 'தலைமை தேர்தல் ஆணையரின் சம்பளம், உச்ச நீதிமன்ற நீதிபதியின் சம்பளத்துக்கு நிகராக இருக்க வேண்டும்' என, தேர்தல் ஆணைய சட்டத்தில் உள்ளது.உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம், சமீபத்தில் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது. இதையடுத்து, தேர்தல் ஆணையர்களின் சம்பளமும் இப்போது உயர்த்தப்பட்டுள்ளது.


தேர்தல் கமிஷனர்களுக்கு சம்பள உயர்வு

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்
16-பிப்-201803:43:16 IST Report Abuse
John Shiva   U.K மக்கள் துயரம் அதிகரித்துக் கொண்டே போகிறது ஆர் கே நகரில் இவ்வளவு எதிர்ப்பையும் சமாளித்து தினகரன் வென்றது மறைந்த அம்மாவின் ஆவி என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
15-பிப்-201822:42:49 IST Report Abuse
Mani . V கடை தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதைதான். (இப்பொழுதே அவர்களுக்கு இரண்டு மடங்கு சம்பளத்தை உயர்த்தினால்தானே வரப்போகிற தேர்தல்களில் "நமக்கு" சாதகமாக செயல்படுவார்கள்).
Rate this:
Share this comment
Cancel
suresh -  ( Posted via: Dinamalar Android App )
15-பிப்-201822:30:22 IST Report Abuse
suresh இவர்களுக்கு இரண்டரை மடங்கு மற்றவற்களுக்கு ? namam
Rate this:
Share this comment
Cancel
TamilReader - Dindigul,இந்தியா
15-பிப்-201819:44:13 IST Report Abuse
TamilReader RK நகரில் திறமையாக(???) நல்ல(???) முறையில் தேர்தல் நடத்தியதால் தான் இவர்களுக்கு சம்பள உயர்வு கொடுத்துள்ளார்கள் கடந்த ஆறு மாதங்களில் கீழ் கண்டவர்களுக்கு சம்பள உயர்வு கொடுத்துள்ளார்கள்... 1 கூவத்தூர் MLA -கள் மற்றும் கொள்ளை அடிக்கும் மகா மந்திரிகள் 2 ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி 3 தேர்தல் ஆணையர்கள் ஆனால் இவர்களுக்கு சாப்பாடு போடுகின்ற விவசாயிகளுக்கு வெறும் மூன்று ராமங்கள் தான்
Rate this:
Share this comment
Cancel
sams - tirunelveli,இந்தியா
15-பிப்-201817:57:46 IST Report Abuse
sams Modi and BJP should realize the groung situtiom by seeing the above. THEGovt sping about 60 %tax income as salary to this corrupt officils.then how will they sp for development projectd
Rate this:
Share this comment
Cancel
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
15-பிப்-201817:19:02 IST Report Abuse
GB.ரிஸ்வான் திருமங்கலம் ஆர்கே நகரில் சிறப்பாக செயல்பட்டதற்கு... ஊதிய உயர்வு போதுமா?
Rate this:
Share this comment
Cancel
venkatesh - coimbatore,இந்தியா
15-பிப்-201816:50:29 IST Report Abuse
venkatesh கலியுக கர்ணன் மோடிஜி வாழ்க அப்படி என்று இந்த பெரிய மனிதர்கள் போற்றுவார்கள் அனால் நாட்டு மக்கள் எல்லாம் கேவலம் என்று தூற்றுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
15-பிப்-201815:52:39 IST Report Abuse
இந்தியன் kumar நதிகளை இணைக்கவும் , விவசாய பொருட்களுக்கு அடிப்படை விலை நிர்ணயம் செய்யப்படவேண்டும் , இன்றய செய்தி காய்கறி விலை கடும் சரிவு ஆடு மாடுகள் சாப்பிட கொட்டுகின்றனர் என்று , விலை அதிகம் என்றால் மட்டும் காய்கறி விலை விர்.... என்று செய்தி வந்திருக்கும் அணைத்து பத்திரிகைகளிலும் . நாடு முழுவதும் குளிர் பதன கிடங்குகள் அமைத்து ஒரேய மாதிரியான விலை கொண்டு வர வேண்டும் பெட்ரோல் , டீசல் மாதிரி . விவசாயிகள் நன்றாக இருந்தால் தான் நாடு நன்றாக இருக்கும் மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். .
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
15-பிப்-201815:47:42 IST Report Abuse
இந்தியன் kumar கீழ் இருந்து மேல் வந்திருந்தால் ரொம்ப நன்றாக இருக்கும் . எல்லா துறையில் வேலை பார்க்கும் தொழிலாளிகளின் , விவசாயிகளின் அடிப்படை வருமானத்தை நிர்ணயித்து இருந்தால் நன்றாக இருக்கும் , அரசு ஊழியர்கள் இனிமேலாவது லஞ்சம் வாங்குவதை நிப்பாட்ட வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
15-பிப்-201815:33:54 IST Report Abuse
ஜெயந்தன் நாலா விதத்திலும் வரி..வரி..என்று மக்களிடம் பிடுங்கி அவர்களுக்கு சம்பள உயர்வு என்ற பெயரிலும், கார்போரேட்டுகளுக்கு வங்கி கடன் என்ற பெயரிலும் அள்ளி அள்ளி கொடுத்துக்கொண்டிருக்கும் இந்த அக்கிரமங்கள் எல்லாம் விரைவில் முடிவிற்கு வரும்...பெட்டி ரெடி....2019 இல் ஆணி அடிக்க வேண்டியதுதான் பாக்கி ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை