தமிழகம் அமைதிப்பூங்கா:ஓ.பி.எஸ்.,| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகம் அமைதிப்பூங்கா:ஓ.பி.எஸ்.,

Added : பிப் 15, 2018 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஜெயலலிதா, ஓ.பி.எஸ்., பன்னீர்செல்வம், அதிமுக,ஸ்டாலின், தமிழகம், ஸ்டாலின், தினகரன்

சென்னை: சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் துணை முதல்வர் பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஜெயலலிதா பிறந்த நாள் குறித்து ஆலோசனை நடந்தது. இந்தியாவில் தமிழகம் தான் அமைதி பூங்காவாக திகழ்கிறது. தமிழகத்தில் பயங்கரவாதம் உள்ளது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.
தமிழகத்திலிருந்து கிடைக்கும் வரி வருவாயில் உரிய பங்கை வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம், தமிழக அரசின் சுகாதார திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். அதிமுக நிர்வாகிகள் பட்டியல் ஒரிரு நாளில் வெளியிடப்படும்போக்குவரத்து துறையில் அதிக கடன் ஏற்பட்டது திமுக ஆட்சியில் தான். அப்போது, ஸ்டாலினுக்கு அக்கறை இருந்திருந்தால், முதல்வராக இருந்தவரை சந்தித்திருக்க வேண்டும்.
அடிப்படை எங்களுக்கு வலுவாக உள்ளது. இதனால் தினகரன், மற்றும் எதிர்கட்சியினரால் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.பொன்னர் ஒரு பொய்யர்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
16-பிப்-201803:49:06 IST Report Abuse
Mani . V பன்னீர் செல்வம் போடியில் மாநகராட்சி சார்பில் கட்டியுள்ள "சிறுவர்கள் பூங்கா" விற்கு சென்று விட்டு "தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது" என்று ஆர்வக் கோளாறில் சொல்லியுள்ளார். பழனிசாமி - பன்னீர் செல்வம் கூட்டணியில் தமிழகம் அமைதியை தொலைத்து பல மாதங்கள் ஆகி விட்டது. தினமும் கொலை, செயின் பறிப்பு, கொள்ளை, பாலியல் பலாத்காரம் (இன்றைய தினமலரில் கூட சிவகங்கை மாவட்டத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த செய்தி வந்துள்ளது) நீக்கமற நிறைந்துள்ளது. செய்தி பேப்பர் கூட படிக்காமல் (என்னது, படிக்க தெரியாதா?) எதையாவது தத்து பித்து என்று உளற வேண்டியது. போங்க சார், போய் ஏதாவது "நொறுக்கு தீனி" இருந்தால் சாப்பிடவும்.
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
15-பிப்-201822:13:03 IST Report Abuse
Kuppuswamykesavan என்னா ஒன்னு, வட மாநில கொள்ளையர்களின் வேட்டைக்காடாக, தமிழகம் மாறி வருவதை தடுத்தாலே, பாதி பிரச்சனைகள் தீரும் எனலாம். மீதிக்கு சில திராவிட கொள்ளையர்களை கட்டுப்படுத்தனும். அந்த தைரியத்தை, இன்றைய ஆட்சியாளர்களிடம், பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள் எனலாம்.
Rate this:
Share this comment
Cancel
Ramamoorthy P - Chennai,இந்தியா
15-பிப்-201822:06:57 IST Report Abuse
Ramamoorthy P இவரது மாவட்டத்தில் தான் ஏடிஎம் களில் கேரளா மேற்குவங்கம் போன்ற இடஙக்ளில் இருந்து கடத்தி வரப்படும் பாகிஸ்தானில் அடிக்கப்பட்ட கள்ளப்பணம் வைக்கப்பட்டு பிடிப்பட்டிருக்கிறது. பிடிபட்டவர்கள் பெயர்கள் ஜஹாங்கிர்,அப்பாஸ் ஜபருல்லா, இதில் ஜபருல்லா 2004 ல் கள்ளநோட்டு புழக்கத்தில் விட்ட ஒரு வழக்கில் கைதாகி உள்ளே இருக்கிறார்.தற்போது மகன் அஜ்மல்கான் மூலமாக இந்த வேலையை உள்ளிருந்தபடியே செய்து வருகிறார்.20000 ஒரிஜினல் நோட்டிற்கு ஒரு லட்சம் கள்ளப்பணம் வழங்கபப்டுகிறது. தயவு செய்து இந்த வார ரிப்போர்ட்டரில் 'கள்ளநோட்டு சந்தையாகும் தேனி என்கின்ற கட்டுரையை படியுங்கள். தமிழ்நாடு எத்திசையில் பயணிக்கிறது என்பது புரியும். பொன்னார் சொன்னது எல்லாம் ஆதாரங்களின் அடிப்படையிலே.
Rate this:
Share this comment
Cancel
ram - chennai,இந்தியா
15-பிப்-201818:05:48 IST Report Abuse
ram தமிழகம் என்றுமே அமைதிப்பூங்கா தான்
Rate this:
Share this comment
Cancel
Prem - chennai,இந்தியா
15-பிப்-201817:55:17 IST Report Abuse
Prem tamilaga arasin ithu pola sirappana panigal melum thodara vendum
Rate this:
Share this comment
Cancel
anne - chennai,இந்தியா
15-பிப்-201817:42:06 IST Report Abuse
anne thamilagathil sattam olungu sirappa irukku..
Rate this:
Share this comment
Cancel
S.prakash - Tiruchi,இந்தியா
15-பிப்-201814:43:58 IST Report Abuse
S.prakash கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பேசுவதுதான் மானங்கெட்ட அரசியல் வாதிகள்..
Rate this:
Share this comment
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
15-பிப்-201813:57:29 IST Report Abuse
Varun Ramesh 75 ரவுடிகளை ஒரே நேரத்தில் காவல் துறை கைது செய்ததாகவும் அதில் பிரதான ரவுடி அண்மையில் நீதிமன்றத்தில் சரணடைந்ததாகவும் வெளியான செய்திகளையெல்லாம் துணை முதல்வர் படிக்கவே இல்லையா? நீங்கள் தமிழக அமைச்சர் தானா? ஒருவேளை நூற்றுக்கணக்கில் ரவுடிகள் இருக்கிற மாநிலம் தான் அமைதிப்பூங்கா என்று வரையறை செய்யப்பட்டு விட்டதோ? இந்த லட்சணத்தில் பொன் ராதாகிருஷ்ணன் சொல்வது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யா? வெட்கம் திரு ஓ.பி.எஸ்.
Rate this:
Share this comment
Cancel
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
15-பிப்-201812:54:16 IST Report Abuse
தங்கை ராஜா சந்தேகமில்லாமல் தமிழகம் அமைதிப் பூங்கா தான். திராவிட இயக்கங்கள் ஏற்படுத்தி தந்த மறுமலர்ச்சியால் பவிசு ஏறிப்போனவர்களில் சில நன்றி கெட்ட ஜென்மங்கள் கிளப்பி விடும் புனைகளுக்கெல்லாம் பதில் சொல்வது வேஸ்ட்
Rate this:
Share this comment
Cancel
Urimai Kural - Chennai,இந்தியா
15-பிப்-201812:11:17 IST Report Abuse
Urimai Kural அதன் எல்லோரையும் .... அப்பறம் அமைதி பூங்காவாகத்தான் இருக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை