ஜெயலலிதா கைரேகை விவகாரம்: டாக்டர் பாலாஜி விளக்கம் - Jayalalitha | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜெ., கைரேகை விவகாரம்: டாக்டர் பாலாஜி விளக்கம்

Updated : பிப் 15, 2018 | Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஜெயலலிதா, கைரேகை, டாக்டர் பாலாஜி, விளக்கம்

சென்னை: ஜெ., மரண விசாரணை கமிஷனில், மூன்றாவது முறையாக ஆஜரான, அரசு மருத்துவர், பாலாஜியிடம், நேற்று மூன்று மணி நேரம் விசாரணை நடந்தது. 'சுகாதாரத் துறை செயலர் வாய்மொழியாகக் கூறியதன் அடிப்படையில், ஜெ., கைரேகையை பதிவு செய்தேன்' என, அவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இது குறித்து பாலாஜி அளித்த விளக்கம்: ஜெயலலிதாவின் கைரேகை பெறும் அதிகாரம் தனக்கு உள்ளது. சுகாதார துறை செயலர் கூறியதன் பேரில் அவரிடம் கைரேகை வாங்கவில்லை. தேர்தல் ஆணைய விதிமுறைப்படியே கைரேகையை வாங்கினேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை