செம்மரக்கட்டை கடத்தல்: முக்கிய குற்றவாளி கைது| Dinamalar

செம்மரக்கட்டை கடத்தல்: முக்கிய குற்றவாளி கைது

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
செம்மரக்கட்டைகள், கடத்தல், முக்கிய குற்றவாளி, அசோக் அகர்வால், கைது

விஜயவாடா: இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு செம்மரம் கடத்திய முக்கிய குற்றவாளி, குஜராத்தில் கைது செய்யப்பட்டார். அசோக் குமார் அகர்வால் என்பவரை ஆந்திர மாநில போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டில் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள 3 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர் வெளிநாடுகளுக்கு 1,000 டன் செம்மரக்கட்டைகள் கடத்தியது தெரியவந்துள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை