அதிமுகவினருக்கே அரசு வேலை: அமைச்சர் மறுப்பு | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிமுகவினருக்கே அரசு வேலை: அமைச்சர் மறுப்பு

Updated : பிப் 15, 2018 | Added : பிப் 15, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அதிமுக, அமைச்சர், செங்கோட்டையன்

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரியில் நடந்த சித்த மருத்துவ கண்காட்சி துவக்க விழாவில் கலந்து கொண்ட பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

அதிமுக நிர்வாகிகள் கை காட்டுவோர்க்கே அரசுப்பணி என்று நான் கூறவில்லை. வேலைவாய்ப்பு முகாம்களில் தனியார் நிறுவனங்கள் அதிகம் பங்கேற்கும் என்பதால், அதில் அதிமுகவில் உள்ள படித்தவர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று சொன்னேனே தவிர அரசுப்பணி வழங்கப்படும் என கூறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
16-பிப்-201803:51:13 IST Report Abuse
Mani . V பாஜக வில் தான் இப்படி உளறும் ஆட்கள் அதிகம் இருந்தார்கள் என்று நம்பினோம். ஆனால் அந்த வியாதி இப்பொழுது அதிமுக விலும் பரவி விட்டது.
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
15-பிப்-201818:53:55 IST Report Abuse
S.Baliah Seer அண்ணா தி.மு.க மந்திரிகளிலேயே கருமமே கண்ணாயிருக்கும் நீங்கள் அப்படி கூறியிருக்க கூடாது.படித்தவர்கள் அண்ணா தி.மு.க வில் இருந்தால் அவர்கள் போலி பட்டம் பெற்றவர்களாகவோ அல்லது பணம் கொடுத்து பாஸ் செய்தவர்களாகவோ தான் இருப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
ram - chennai,இந்தியா
15-பிப்-201818:14:40 IST Report Abuse
ram இது வதந்தி.. யாரும் நம்ப வேண்டாம்
Rate this:
Share this comment
Cancel
anne - chennai,இந்தியா
15-பிப்-201817:53:11 IST Report Abuse
anne thaguthi ulla anaivarukkum arasu velai vaaippu irukku
Rate this:
Share this comment
Cancel
JIVAN - Cuddalore District,இந்தியா
15-பிப்-201815:53:56 IST Report Abuse
JIVAN எதோ கல்வித்துறையில் சில நல்ல மாற்றங்களை கொண்டுவறீங்களேனு ஒங்களப்பத்தி கொஞ்சம் நேரம் சந்தோசபட்டா அடுத்த நிமிடமே நானும் முட்டாள்தான்னு எதையாவது பேசி தொலைந்துவிடுறீங்க போங்க....
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-பிப்-201815:44:26 IST Report Abuse
தமிழ்வேல் ஒருத்தர் அதிமுக வில் உள்ளவர்களுக்குத்தான் நலத்திட்டங்கள் வழங்கப் படும்னு சொல்லிட்டு மழுப்பினார், இவர் அவன் களுக்குத்தான் வேலைன்னு சொல்லிட்டு மழுப்புறார். எது எப்படியோ சொல்லவேண்டியதை சொல்லிட்டானுவோ. செய்தி சேரவேண்டிய இடத்திலே சேர்ந்து போச்சி. இதெல்லாம் தேர்தலுக்கு உதவும்.
Rate this:
Share this comment
Cancel
Kaliyan Pillai - Chennai,இந்தியா
15-பிப்-201814:27:28 IST Report Abuse
Kaliyan Pillai படித்தவர்களுக்கு வேலை வழங்கப்படும் என்றால் தவறில்லை. அதென்ன படித்த அதிமுகவினருக்கு? தமிழ்நாட்டை அதிமுக லீசுக்கு எடுத்துள்ளதா? ராதுடித்தனமான பேச்சாக இருக்கிறதே? மனதில் உள்ளதுதான் வார்த்தையில் வரும்? சட்ட நடவடிக்கை தேவை
Rate this:
Share this comment
Cancel
teeran - new jersey,யூ.எஸ்.ஏ
15-பிப்-201814:12:44 IST Report Abuse
teeran எவ்ளோ பணம் எங்க யாரை பாக்கணும்
Rate this:
Share this comment
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
15-பிப்-201812:33:03 IST Report Abuse
Apposthalan samlin தமிழ் நாடு கொள்ளை கூட்டத்திடம் சிக்கி முழிக்கிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை