கரூர் அருகே கோழிப்பண்ணையில் வருமான வரித்துறையினர் சோதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கரூர் அருகே கோழிப்பண்ணையில் வருமான வரித்துறையினர் சோதனை

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூர் அருகே கோழிப்பண்ணையில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கரூர் மாவட்டம், தளவாப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி, 75; சேலம் தேசிய நெடுஞ்சாலையில், தனியார் பொறி யியல் கல்லூரி நடத்தி வருகிறார். இவருடை ய மகன் ராமகிருஷ்ணன், 48. இவர்களுக்கு, சொந்தமான கோழிப்பண்ணை, தளவாப்பாளையத்தில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, திருச்சி வருமான வரித்துறை இணை ஆணையர் சுரேந்திரநாத், தலைமையில், ஐந்து பேர் கோழிப்பண்ணையில் திடீரென சோதனை நடத்தினர். நேற்று காலை வரை சோதனை தொடர்ந்தது. அதில், சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றினர். வரி ஏய்ப்பு காரணமாக, கோழிப் பண்ணையில் சோதனை நடத்தப்பட்டதாக, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித் தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை