தமிழகம் முழுவதும் ரஜினி சுற்றுபயணம்?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் ரஜினி சுற்றுபயணம்?

Updated : பிப் 15, 2018 | Added : பிப் 15, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ரஜினி, தமிழருவி மணியன்,  சந்திப்பு

சென்னை: நடிகர் ரஜினி அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்து அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து மாவட்ட வாரியாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இன்று தூத்துக்குடி மாவட்ட மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
லைக்கா நிறுவன நிர்வாக இயக்குநராக இருந்த ராஜூ மகாலிங்கம், மக்கள் மன்ற செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, ரஜினியை அவரது வீட்டில் தமிழருவி மணியன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 2 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. பின்னர் தமிழருவி மணியன் கூறுகையில், ரஜினியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரியாது. அதனை அவரே முடிவு செய்வார். இந்த சந்திப்பு வழக்கமானது தான். இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, ரஜினி மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், திருச்சியில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா
16-பிப்-201814:30:37 IST Report Abuse
Muthukrishnan,Ram வாப்பா எசமான் கட்சி தொடங்கும் பொது உள்நாட்டை சுத்துவீக, ஆட்சிக்கு வந்தப்புறம் வெளிநாடு வெளிநாடா சுத்துவீக வயசானப்புறம் உலகம் சுற்றும் வாலிபனாக மாற கட்சி ஒரு நல்ல ஆயுதம் வாழ்க அரசியல்.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
16-பிப்-201803:54:46 IST Report Abuse
Mani . V இந்த சுற்று பயணம் கூட சொந்த காசில் இல்லை தானே தலைவா? ரசிகனின் காசில் தானே "மஞ்ச குளிக்க" போகிறீர்கள்? உங்கள் காட்டில் நல்ல மழை தலைவா. முட்டாள் கூட்டம் இன்னும் உங்களை நம்பும் வரையில் உங்களுக்கு ஒன்றும் குறையில்லை தலைவா.
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
15-பிப்-201822:07:00 IST Report Abuse
Kuppuswamykesavan பொதுவாக, திடீர் சாம்பார், திடீர் ரசம் வைத்து அடிக்கடி சாப்பிட்டால், அது அதை சாப்பிட்டவர் உடல் நலத்திற்கு பெருங் கேடுகளை உண்டாக்கும் எனலாம். எனவே, தமிழக அரசியலுக்கு, இப்படிப்பட்ட திடீர் அரசியல்வாதிகள் தேவையா?. மனப்பக்குவம் இன்றி, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எல்லா விசயங்களிலும் நடக்கும். அதன் பிறகு தமிழகமும் தமிழர்களும் நாசமா போவார்கள் எனலாம்.
Rate this:
Share this comment
Cancel
15-பிப்-201816:03:57 IST Report Abuse
ஆப்பு கூத்தாடி ஸ்டண்டுக்கு தமிழருவியும் சாஞ்சுபோயிட்டாரே...
Rate this:
Share this comment
partha - chennai,இந்தியா
16-பிப்-201811:49:12 IST Report Abuse
parthaஓசிக்கும் இலவசத்துக்கும் காசுக்கும் விலைபோகும் தமிழக மாக்களுக்கு கூத்தாடி இல்லாமல் Harvard MBA வா முதல்வராக வருவார்...
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-பிப்-201814:44:11 IST Report Abuse
Pugazh V மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று அவ்வை சொல்லியிருக்கிறார். அடுத்த படத்துக்கான நாலு பிரீ பாஸ் வாங்க போயிருப்பார். ரஜினியின் அடுத்த நடவடிக்கை..சாப்பிட்டு தூங்கப் போறார். அப்புறம் எழுந்து காபி குடிக்கப் போறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை