காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நாளை தீர்ப்பு| Dinamalar

காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நாளை தீர்ப்பு

Updated : பிப் 15, 2018 | Added : பிப் 15, 2018 | கருத்துகள் (42)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 காவிரி வழக்கு, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, காவிரி நதிநீர் தீர்ப்பாயம் , 
சுப்ரீம் கோர்ட் நீதிபதி தீபக் மிஸ்ரா, தமிழகம் கர்நாடகா காவிரி வழக்கு,Cauvery case, Supreme Court verdict, Cauvery River Water Tribunal, Supreme Court judge Deepak Mishra, tamilnadu Karnataka Cauvery case, cauvery,

புதுடில்லி: காவிரி நீர் பங்கிடுவது தொடர்பாக, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், சுப்ரீம் கோர்ட் நாளை (பிப்.,16) தீர்ப்பு வழங்க உள்ளது.

தமிழகம், கர்நாடகா, கேரளா இடையில், காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக, 2007ல், காவிரி நதிநீர் தீர்ப்பாயம் அளித்த இடைக்கால தீர்ப்பை எதிர்த்து, இம்மாநிலங்கள், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தன. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வழக்கை விசாரித்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் நாளை (பிப்.,16) தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது,காவிரி வழக்கில் 16-ல் தீர்ப்பு

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vakkeel VanduMurugan - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ
15-பிப்-201820:36:20 IST Report Abuse
Vakkeel VanduMurugan உபி தேர்தலுக்கு பண மதிப்பு நீக்கத்த பயன் படுத்திய மாதிரி. கர்நாடகா தேர்தலுக்கு காவேரி தீர்ப்பு. அருமை
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
15-பிப்-201819:27:46 IST Report Abuse
mindum vasantham Thesiya katchi varuvathu bayangravatha ennathukku abathaanathu ,bjp or congress one will be hit by next elections ,epppidiyum appu thaan
Rate this:
Share this comment
Cancel
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
15-பிப்-201819:20:09 IST Report Abuse
P. Kannan உங்க தீர்ப்பை எவன் மதிக்கிறான், பேசாம தீர்ப்பே சொல்லாம இருந்தா தான் உங்களுக்கு மரியாதை............
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-பிப்-201818:53:03 IST Report Abuse
Pugazh V 9 வருஷமா அதிமுக ஆட்சியில் இருக்கிறது... கண்டிக்க துப்பில்லாமல் திமுகவை திட்டி எழுதுகிறார்கள். திமுக ஆட்சியில் ப்ரச்னை இல்லாமல் அண்டைமாநிலத்துடன் நல்லுறவுடன் ஆட்சி நடந்தது.
Rate this:
Share this comment
பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா
15-பிப்-201819:53:40 IST Report Abuse
பலராமன்ஆனா தண்ணி தான் வரவில்லை.......
Rate this:
Share this comment
Thiru Vignesh - Bangalore,இந்தியா
16-பிப்-201800:10:57 IST Report Abuse
Thiru Vigneshதிமுக ஆட்சில அணை கட்ட விட்டது நால தான் பிரச்சனையே...
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-பிப்-201818:50:34 IST Report Abuse
Pugazh V தஞ்சை ராஜராஜன் என்பவர் ஏன் இனவெறியுடன் எழுதியிருக்கிறார்? அவர் ஆரியரோ?? நிச்சயமாக அவர் விவசாயியாக இருக்க வாய்ப்பில்லை. விவசாயிகள் மனிதத்தன்மை உள்ளவர்கள், நாகரிகமானவர்கள்.
Rate this:
Share this comment
பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா
15-பிப்-201820:00:52 IST Report Abuse
பலராமன்தஞ்சை ராஜராஜன் சொன்னதில் தவறில்லை......நூற்றுக்கு நூறு உண்மை....நீங்கள் வேண்டுமானால் திராவிட முன்னேற்ற கழகத்துக்கு சாமரம் வீசலாம். ஏன் குன்னியூர் ஆரியர்கள் விவிசாயம் செய்வதில்லையா? இன்று தஞ்சாவூர் ஜில்லாவில் இருக்கும் நிலங்களில் பெரும்பாலானவை ஆரியர்களுக்கே சொந்தமானவை....திருட்டு திராவிடர்கள் தான் அதனை அபகரித்து கொண்டுள்ளனர்....அதனால் காவிரி வற்றி போய் விட்டது .....அவரகள் மிகவும் சாந்தமாக கடவுள் பார்த்து கொள்வான் என்று சொன்னது இன்று பலிக்க ஆரம்பித்து உள்ளது ......அப்படியே தண்ணீர் வந்தாலும் அது நேரா கடல்ல போய் கலக்க போகுது.....அதுக்கு வந்தால் என்ன? வராவிட்டால் என்ன?...
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
15-பிப்-201818:16:09 IST Report Abuse
S.Baliah Seer உச்ச நீதி மன்றம் எத்தனை தீர்ப்பு கொடுத்தாலும் கர்நாடகா அவற்றை மதிக்காமல் காற்றில் பறக்க விட்டு விடும். அரசு அதிகாரிகளே உச்ச நீதி மன்ற தீர்ப்புகளை மதியாதபோது ஒரு மாநில அரசை உச்ச நீதிமன்ற தீர்ப்பு எப்படி கட்டுப்படுத்தும்? மீறி நடவடிக்கை எடுத்தால் "கர்நாடகா பந்த்" நடக்கும். வன்முறை வெடிக்கும். அரசியல் வாதிகளுக்கு ஆயிரம் வழி தெரியும் ஆகவே உச்ச நீதி மன்றம் தன் தீர்ப்புகளை குறிப்பிட்ட தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால் அதற்கு காரணமான அதிகாரிகளையும், அமைச்சர்களையும் மற்றும் மத்திய/மாநில அரசுகளையும் "டிஸ்மிஸ்" செய்ய குடியரசு தலைவருக்கு சிபாரிசு செய்யலாம்.
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
15-பிப்-201818:14:46 IST Report Abuse
balakrishnan கர்நாடகா இந்து எல்லாம் ஒன்னு சேர்ந்து தமிழ்நாட்டு இந்துக்களை அடிச்சி விரட்டுவானுங்க, திருப்பி எதுவும் செய்யக்கூடாது, அனைவரும் அமைதி காக்க வேண்டும்,
Rate this:
Share this comment
Cancel
sundararaghavan.R - Chennai,இந்தியா
15-பிப்-201818:05:57 IST Report Abuse
sundararaghavan.R Whatever the apex court judgment Karnataka will not implement it.Take an example.If TN is to give Cauvery water to Karnataka Tamilians will not permit.So is the case.If at all the then CM Mr.MK then bluntly refused we won't be in a pretty pass situation.
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
15-பிப்-201817:03:59 IST Report Abuse
ஜெயந்தன் தீர்ப்பு தமிழ் நாட்டுக்கோ அல்லது கர்நாடகாவிற்கோ சாதகமாக இருக்கிறதோ இல்லையோ.... நிச்சயம் பிஜேபி க்கு சாதக மாக இருக்கும்...
Rate this:
Share this comment
Cancel
Rajarajan - Thanjavur,இந்தியா
15-பிப்-201816:41:03 IST Report Abuse
Rajarajan 1974 ல் காவிரி ஒப்பந்தத்தை வேண்டுமென்றே புதுப்பிக்காத, முன்னாள் முதல்வரான பெத்த அப்பனை தட்டி கேட்க துப்பில்லாத மகன், தமிழக முதல்வராக துடிக்கிறார். இதை தட்டி கேட்க துப்பில்லாத தொண்டர்கள், அவர் வீசும் பதவி மற்றும் பணம் என்ற எலும்பு துண்டுக்கு அடிமையாக இருக்கிறார்கள். யாரவது முழித்து விட்டால் என்ன செய்வது என்று, சாராயக்கடையை ஆரம்பித்து போதையில் தூக்கி தள்ளிவிட்டனர். எங்கே, இதற்க்கு திராவிட இன மேதைகளும், திராவிட கட்சிகளும், இவர்களுக்கு துணைபோகும் சங்கங்களும் / துணை அமைப்புகளும் / லெட்டர் பட் கட்சிகளும் / திராவிட மக்களும் / திராவிட வக்காலத்து வாங்கிகளும் பொறுப்பேற்க்கட்டும் பார்ப்போம் திராவிடன் விரலை எடுத்து, திராவிடன் கண்ணையே குத்திய மா மேதைகள். தன் தலையில் தானே மண்ணை போட்டுக்கொண்ட திராவிடன் வாழ்க. திராவிட இனம் என்ற போதையில் மிதக்கும்வரை, இதுபற்றி எந்த திராவிடமும் வாயை திறக்கவே முடியாது. பட்டால் தான் தெரியும். ஆனால், புத்தி வராது. (மன்னிக்கவும், திட்டி தீர்ப்பதை விட, வேறு என்ன செய்வது திராவிட மாயைகளிடம் ??)
Rate this:
Share this comment
பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா
15-பிப்-201820:01:24 IST Report Abuse
பலராமன்சாத்தியமான வார்த்தைகள் ராஜ ராஜன்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை