பணம் சம்பாதிப்பதில் வக்கீல்கள் குறி: ஐகோர்ட்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பணம் சம்பாதிப்பதில் வக்கீல்கள் குறி: ஐகோர்ட்

Updated : பிப் 15, 2018 | Added : பிப் 15, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஐகோர்ட், வக்கீல்கள், பணம்

சென்னை: வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் கூறியதாவது: வக்கீல்கள் பணம் சம்பாதிப்பதில் தான் குறியாக உள்ளனர். வக்கீல்கள் நிலை மோசமாக உள்ளது. 8 ம் வகுப்பு தாண்டாதவர்கள் கூட வக்கீல்களாக உள்ளனர். மத்திய படை பாதுகாப்பு இல்லையென்றால், ஐகோர்ட் நிலை மோசமாக சென்றிருக்கும் எனக்கூறினார்.

பணமே வக்கீல்களுக்கு குறியா?

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-பிப்-201819:42:56 IST Report Abuse
ஆப்பு ஏட்டுச் சுரைக்காய் சட்டக் கல்வி யாருக்கு வேணும்? அந்த எட்டாம் வகுப்பு வக்கீல் தன் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யறாரா? அதான் தேவை. சட்ட மேதை நீதியரசர்கள் வாய்தா வழங்குவதைத் தவிர வேறு எதுவும் செய்வதில்லை.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
15-பிப்-201819:03:04 IST Report Abuse
ஆரூர் ரங் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் பி எல் படிக்கிறார்கள் வழக்கு கிடைக்க வாய்ப்பு குறைவு எனவே வழக்குகளை உருவாக்குகிறார்கள் இயற்கைதானே?
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
15-பிப்-201818:45:55 IST Report Abuse
S.Baliah Seer நீதிபதி கிருபாகரன் அவர்கள் கூறியது உண்மை.Ph .D சம்பந்தமான வழக்கு எனக்கும்,திராவிடியன் பல்கலை கழகத்திற்கும் ஹைதராபாத் உயர்நீதி மன்றத்தில் உள்ளது.நான் தொடுத்த நீதி மன்ற அவமதிப்பு வழக்கு மேதகு நீதி மன்றத்தில் செப் -2016 முதல் நிலுவையில் உள்ளது.நான் கேட்கும்போதெல்லாம் என்னுடைய வக்கீல் இதோ -அதோ என்று சாக்குப் போக்கு சொல்லி இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார். இப்போது நானே உயர்நீதி மன்றத்தில் ஆஜராகி எனக்காக வாதாடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.எனக்காக வாசக நண்பர்கள் subaseer @gmail .com என்ற email -க்கு யோசனை கூறி உதவ முன் வரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
Rate this:
Share this comment
Giridharan Srinivasan - Chennai,இந்தியா
15-பிப்-201821:50:55 IST Report Abuse
Giridharan SrinivasanS.Baliah Seer - chennai,இந்தியா, நீங்கள் உங்களுக்காக வாதாடுவதே சிறந்ததாக இருக்கும். ஆனால் நீங்கள் வேலையில் இருப்பவராகவோ அல்லது சொந்த தொழில் செய்பவராக இருக்கும் பட்சத்தில் உங்கள் பொன்னான நேரம், பணம்,.. எதிர் தரப்பு வாய்தா கேட்கும் பொழுது அல்லது வேண்டுமென்றே கோர்ட்டுக்கே varaamal இழுத்தடிக்கும் பொழுது வீணாகலாம். [நீங்கள் சென்னையில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.] ஆகையால் நீங்கள் வேறொரு திறமையான, சின்சஎயரான வக்கீலை பார்த்து [நல்ல வக்கீல்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை வேண்டுமானால் குறைவாக இருக்கலாம்.] உங்கள் வழக்கை கொடுத்து பாருங்கள். இருப்பினும் குறைந்தது ஒருமுறையாவது உங்கள் வழுக்கு லிஸ்ட் ஆகும் தேதியில் ஆஜர் ஆகுங்கள். அப்பொழுது அந்த வக்கீலின் குணம், திறமை தெரிந்து கொண்டு விடலாம். எனக்கு தெரிந்த ஒரு வக்கீல் இருக்கிறார் அவர் நீதிபதியின் பாட்டி இறந்துவிட்டார் அதனால் இன்றைக்கு கோர்ட்டுக்கு விடுமுறை வாய் கூசாமல் பொய் சொல்லுவார். அவரை பற்றி அவருடைய சீனியரிடம் குறை கூறினால், உடனே அந்த சீனியரும் ஆமாம் அன்றைக்கு அந்த குறிப்பிட்ட நீதிபதியின் பாட்டி இறந்துவிட்டதால் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு விடுமுறை என்று சத்தியம் செய்வார். அந்த டூபாக்கூர் வக்கீலை கையும் களவுமாக சிலர் பிடித்து அவரிடமிருந்து கோப்புகளை வாங்கிக்கொண்டு சென்றவர்களும் உண்டு....
Rate this:
Share this comment
Cancel
venkatesh - coimbatore,இந்தியா
15-பிப்-201817:01:38 IST Report Abuse
venkatesh இது புது செய்தியை இருக்கு.எட்டாம் வகுப்பு படித்தவன் வக்கீல் என்று நீதிபதி சொல்றார் இது எப்படி சாத்தியம் .வக்கீல்கள் பணம் சம்பாதிப்பதில் குறியாக இருக்கிறார்கள் என்றால் அது அவர்களது வயிற்று பாடு.ஏன் டாக்டர்கள் சம்பாதிப்பது இல்லையா. மற்றவர்கள் சம்பாதிக்கும் வழியை பார்க்காமல் வயிற்றில் ஈரத்துணியை கட்டி கொண்டு படுக்க சொல்லுகிறீர்களா.
Rate this:
Share this comment
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
15-பிப்-201815:48:31 IST Report Abuse
Apposthalan samlin வாஸ்தவம் தான்.ஒரு வழக்கை சாகும் வரை இழுத்து அடிப்பது யாரு ? சிவில் வழக்கு சில ரெண்டாம் மூண்டாம் தலை முறை வரை சென்று கொண்டு இருக்கிறது இதுக்கு யார் காரணம்? ஆமை புகுந்த வீடும் அமினா (கோர்ட்) புகுந்த வீடும் விளங்காது சும்மாவா சொல்லுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
15-பிப்-201814:45:53 IST Report Abuse
rajan மைலார்ட் இங்கே அரங்கேறி இருப்பதெல்லாம் கன்டெய்னர் கணக்கில் கோடிகளில் ஆட்டைய போட்டுள்ள லஞ்ச ஊழல் பல்கலைக்கழகம் முதல் எல்லா அரசு துறைகள் வரையும். அத்தனை கேசும் கோர்ட்டு படி ஏறும் போது ரசவடை வக்கீல் வரை சட்டத்தை மும்முரமாக ஓட்டை போட்டுல்ல காசு பார்ப்பாங்க. இங்கு தான் சட்டங்களுக்கு வேலை இல்லையே. சாமியோவ்.
Rate this:
Share this comment
Cancel
S.prakash - Tiruchi,இந்தியா
15-பிப்-201814:33:01 IST Report Abuse
S.prakash சரியாக சொன்னீர்கள் நீதிபதி கிருபாகரன் அவர்களே.நீதி மன்றம் என்பது நீதி தேவதையின் கோயில். நிச்சயம் பொறுக்கிகள் அங்கிருந்து வெளியேற்றுவதுதான் நீதிமன்றத்தின் முதல் கடமை. தயவுசெய்து நீதிபதி கிருபாகரன் அவர்கள் இதை உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுகிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை