உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: ஸ்டாலின்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: ஸ்டாலின்

Added : பிப் 15, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஸ்டாலின், ஐடி பெண், திமுக, பலாத்காரம்

சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: போலீஸ் செயலற்று போனதால் பாலியல் பலாத்காரம், வழிப்பறி, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஐடி பெண் ஊழியரை தாக்கி பலாத்காரம் செய்ய முயற்சித்து முட்புதருக்குள் வீசிய செய்யப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. இதனை செய்த காட்டுமிராண்டிகளை கைது செய்யப்படாதது போலீசாருக்கு விட்ட சவாலாக உள்ளது. அந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை வேறு யாருக்கும் நிகழக்கூடாது. ஐடி நிறுவனங்கள் அதிகமுள்ள புறநகர் பகுதியில் போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படுவது இல்லை. ஐடி நிறுவனங்களும் ஊழியர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது கிடையாது. ஐடி நிறுவன ஊழியர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மிருகத்தனமான தாக்குதலுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். வழக்கை விரைவு கோர்ட் மூலம் நடத்தி உரிய தண்டனை பெற்று தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raguraman venkat - Cary,யூ.எஸ்.ஏ
16-பிப்-201801:48:07 IST Report Abuse
raguraman venkat yes, TN police should start the clean up operation with the culprit who chased the TV news reader Babu in daylight in mount road in 1989.
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
15-பிப்-201821:59:40 IST Report Abuse
Kuppuswamykesavan தமிழகத்தில், சட்ட ஒழுங்கு சீர்குலைவு என்ற காரணத்தை, செயற்கையாக உருவாக்க, ஆள் கூலி அம்பு குடுத்து ஊக்கப்படுத்துகிறார்களோ?. அவர்கள் யாராக இருக்கும்?. வாசகர்கள் யூகியுங்களேன். பொதுமக்கள் விழிப்புணர்வுடனும் ஒற்றுமையுடனும் செயல்பட்டால், இப்படிப்பட்ட, குற்றங்களை செய்பவர்களை, பிடித்து, நைய புடைக்க உதைக்க முடியும் எனலாம்.
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
15-பிப்-201818:31:28 IST Report Abuse
Ravichandran தமிழகத்தில் தி க தொடங்கி தி மு க ஆட்சி செய்ய எப்போ ஆர்பித்தார்களோ அப்போது இருந்துதான் தமிழகத்தில் கொள்ளை கொலை திருட்டு வழிப்பறி கற்பழிப்பு குற்றங்கள் கிடு கிடு உயர்வடைந்தது. இதை வைத்து உங்கள் வாரிசுகள் இன்னும் நிறைய கதைகளை சினிமா எடுத்து சம்பாரிக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X