தீபா மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு: ஐகோர்ட்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தீபா மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு: ஐகோர்ட்

Added : பிப் 15, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மோசடி புகார், தீபா, ஜெயலலிதா, அண்ணன் மகள்

சென்னை: ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா 1.12 கோடி ரூபாய் வாங்கி கொண்டு மோசடி செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என ராமச்சந்திரன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இதனை விசாரித்த ஐகோர்ட், தீபா மீதான புகாரில் விசாரணை நடத்தி, அதில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யலாம் என சென்னை போலீஸ் கமிஷனர், மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது.



தீபா மீது வழக்கா?

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
teeran - new jersey,யூ.எஸ்.ஏ
15-பிப்-201817:21:46 IST Report Abuse
teeran செம ட்விஸ்ட்
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
15-பிப்-201815:23:26 IST Report Abuse
K.Sugavanam போட்டோவை எங்கய்யா புடிசீங்க ..அசத்தலா இருக்கு..செய்திக்கு பக்காவா பொருந்துது..
Rate this:
Share this comment
Cancel
BoochiMarunthu - Paradise papers,பனாமா
15-பிப்-201814:46:26 IST Report Abuse
BoochiMarunthu திராவிட விஷங்கள் தான் ஊழல்வாதிகள் என்று கூறியவர்கள் இதற்கு பதில் கூறவும் . இவர் என்ன ட்ராவிடரா?
Rate this:
Share this comment
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
15-பிப்-201819:01:40 IST Report Abuse
ஆரூர் ரங்எல்லாம் பாட்ரிக்கின் சேர்மானம்தான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X