ரெய்டு பயத்தில் முதல்வர் ஆதரவாளர்கள்!| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரெய்டு பயத்தில் முதல்வர் ஆதரவாளர்கள்!

Added : பிப் 15, 2018 | கருத்துகள் (36)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
வருமான வரித்துறை சோதனை ,ஐடி ரெய்டு, முதல்வர் ஆதரவாளர்கள், முதல்வர் பழனிச்சாமி, நெல்லை ஆர்.எஸ்.முருகன் , Income Tax Department, ID raid, Chief Minister supporters, Chief Minister Palanisamy, Nellai RS Murugan,

சென்னை: ஏற்கனவே, முதல்வர் பழனிச்சாமிக்கு நெருக்கமான தொடர்புடைய ஈரோடு, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். உரிய கணக்கு காட்டாமல் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாயை கைப்பற்றினர்.அதன் பிறகும், வருமான வரித் துறையினருக்கு தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் தகவல்களை உறுதிபடுத்தும் அத்துறையினர், தொடர்ச்சியாக பல இடங்களில் சோதனை நடத்துகின்றனர்.

அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நெல்லை ஆர்.எஸ்.முருகன் என்ற கான்ட்ராக்டர். அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்ட வருமான வரித் துறையினர், சேலம் ஆத்தூரைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர், திருவண்ணாமலையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தற்போதைய எம்.எல்.ஏ., என பலரையும் குறி வைத்து, தகவல்களை திரட்டி வருகின்றனர்.அவர்கள் தொடர்புடைய இடங்களில் விரைவில் வருமான வரி சோதனை நடத்த வாய்ப்புள்ளது என, அத்துறையில் இருந்து தகவல்கள் வருகின்றன.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
16-பிப்-201811:01:41 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மத்திய சர்க்கார் புதுசா ஏதாவது சட்டம் போடப்போகுதா. அதுக்கு ஆதரவு தரமாட்டோமுன்னு அதிமுக அடிமைகள் சொன்னார்களா என்ன? அங்கேன்னாடான்னா இந்த பொன்னர் அங்கிள் தமிழ்நாட்டுலே எல்லா டைப்பு பயங்கரவாதிகளும் ஒண்ணா சேந்து கும்மியடிக்கிறதை கண்டுபிடிச்சதா கூவுறாரு. இங்கே என்னாடான்னா புதுசா ரையடு விட்டு டெர்ரர் காட்டுறாங்க. இதுக்கு முன்னாலே செஞ்ச ரெயிடு என்னாடா ஆச்சு? அதை சொல்லுங்கடா.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-பிப்-201808:29:38 IST Report Abuse
Srinivasan Kannaiya உப்பை தின்னவன் தண்ணீர் குடிக்க வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
Karunan - udumalpet,இந்தியா
16-பிப்-201806:31:18 IST Report Abuse
Karunan இந்த பிஜேபி பதர்கள் தங்கள் ஆட்சிக்கு ஆதரவாளர்கள் அதிகரிக்க எந்த எல்லைக்கும் போவார்கள் ..நல்ல காரணத்திக்காக ரைட் நடத்தினால் சரி ..இவர்கள் நடத்துவது ரைடா..கொள்ளையில் பங்கு கேட்கவா ..அயோக்கிய சிகாமணிகள்
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
16-பிப்-201805:55:50 IST Report Abuse
D.Ambujavalli அவ்வப்போது இத்தகைய ஜோக்குகள் வரும்' நாமும் சிரித்துவிட்டு பக்கத்தைத் திரும்புவோம். பயமுமில்லையொன்றுமில்லை, ஒரு ட்ரிப் டில்லி போய்வருவார்கள் அவ்வளவுதான்
Rate this:
Share this comment
Cancel
Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்
16-பிப்-201805:31:10 IST Report Abuse
Makkal Enn pakam வாய் வடை மன்னன் என்ன அடிபோடுகிறார் என்று புரியவில்லையே.....????? பொழுது போகவில்லை என்றால் ரெய்டு போய்விடுவார்கள் போல ....
Rate this:
Share this comment
Cancel
rama - johor,மலேஷியா
16-பிப்-201804:53:33 IST Report Abuse
rama பாஜகாவின் இந்த ரேய்டு நடவடிக்கை எடுக்க அல்ல பேரம் பேச, பாஜகாவின் அடிமை படுத்தும் நடவடிக்கை.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
15-பிப்-201822:32:29 IST Report Abuse
Mani . V விஜயபாஸ்கர், காமராஜ், சரோஜா போன்றவர்கள் மீது எடுக்கப்பட்ட அதி பயங்கர நடவடிக்கைதானே இனிமேல் சிக்குபவர்கள் மீதும் எடுக்கப்படும்? (யப்பா, என்ன பயங்கர நடவடிக்கை? கொலையே நடுங்குகிறது).
Rate this:
Share this comment
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
15-பிப்-201821:48:20 IST Report Abuse
Siva தமிழக மக்களை ஒரு தொகுதி 20₹. பிச்சை காரர்கள் என்று ஒப்பிடதேவையில்லை...... வெட்கம் மானம் சூடு சொரணை ஈன என்று இருப்பவர்கள் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நிறைய பேர் உள்ளனர்...... இது எனது தனிப்பட்ட அனுபவம்.... வாழ்க மக்கள்...... வாழ்க உழைத்து வாழ்பவர்கள்........
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-பிப்-201821:29:25 IST Report Abuse
தமிழ்வேல் ரேயுடுதானே .... சிரிப்புதான் வருது. எதால சிரிக்கிறதுன்னுதான் தெரியல.. ...
Rate this:
Share this comment
Cancel
Chockalingam - Managiri - Karaikkudi,இந்தியா
15-பிப்-201820:08:12 IST Report Abuse
Chockalingam இதையெல்லாம் படிக்கும்போது, திரு சோ அவர்களின் ஒரு நாடகத் தலைப்பும், திரு விஜயகாந்த் அவர்களின் திரைப்படம் ஒன்றில் கோர்ட் கட்சியில் அவர் பேசும், "ஜப்பானைப் பார், ரஷியாவைப் பார் என்கிறோம், அங்கெல்லாம் ........." வசனமும்தான் நினைவுக்கு வருகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை