வங்கி மோசடி: மத்திய அரசு மீது ராகுல் தாக்கு| Dinamalar

வங்கி மோசடி: மத்திய அரசு மீது ராகுல் தாக்கு

Added : பிப் 15, 2018 | கருத்துகள் (131)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 பஞ்சாப் நேஷனல் வங்கி,  காங்கிரஸ் தலைவர் ராகுல், பிரதமர் மோடி, வைர வியாபாரி நிரவ் மோடி மோசடி ,  மத்திய அரசு, மோடி அரசு, 
Punjab National Bank, Congress leader Rahul, Prime Minister Modi, federal government, Modi government, Diamond merchant Nirav Modi fraud,வங்கி மோசடி, Bank fraud, 
 PNB Scam,  Nirav Modi, PNB Fraud Case,

புதுடில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ் மோடி, மோசடி செய்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ராகுல் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கை:

இந்தியாவை கொள்ளையடிக்க நிரவ் மோடியின் ஆலோசனைகள்

ராகுல் கிண்டல்

1. பிரதமர் மோடியை கட்டிப்பிடி
2, சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் மோடியுடன் இணைந்து காண வேண்டும்.
இதனை பயன்படுத்தி,
* 12 ஆயிரம் கோடியை திருடலாம்
* மல்லையா போல் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல வேண்டும். அப்போது அரசு மாற்று வழிகளை ஆராய்ந்து கொண்டிருக்கும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


கேள்வி


காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், சுதந்திரத்திற்கு பின் நடந்த மிகப்பெரிய மோசடி இதுவாகும். பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் இந்த மோசடி குறித்து தெரிந்தும் அமைதியாக உள்ளனர். மோசடிக்கு யார் பொறுப்பேற்று கொள்வார்கள்.

சட்டத்தை மீறி நிரவ்மோடி வெளிநாடு தப்பி செல்லும் வகையில், தகவல் அளித்தது யார். இவருக்காக ஒட்டுமொத்த நிர்வாகமும் வேலை பார்த்தள்ளன. பிரதமர் மோடி மவுனத்தை கலைக்க வேண்டும். எவ்வளவுபணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


என்ன செய்தது


மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், இந்த மோசடி 2011ல் கண்டுபிடிக்கப்பட்டது. 2014 வரை காங்கிரஸ் என்ன செய்து கொண்டிருந்தது என கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (131)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
02-மார்-201812:06:14 IST Report Abuse
Chanemougam Ramachandirane மத்தியில் ஆட்சி செய்த முன்னாள் இன்னாள் வங்கி இயக்குனர்மற்றும் பைனான்ஸ் மினிஸ்டர் தப்பிக்க உதவி செய்த உள் துறை பொறுப்பேற்க வேண்டும் அமலாக்கத்துறை பதவியில் பதவியில் இல்லாதவர்களையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் யார் யார் துணை புரிந்தார்கள் என்று வெளிச்சத்திற்கு வெளி வரும்
Rate this:
Share this comment
Cancel
amir - karaikal,இந்தியா
16-பிப்-201808:35:26 IST Report Abuse
amir ஜெயம் தமிழன்(?) ஏதாவது உளற கூடாது . 2011 காங்கிரசு கொடுத்தது. 2014 மோடி வந்த பிறகு எல்லாம் மோசடி தெரிய வருமா. மோடி என்ன கடவுளா எல்லாம் ஒரே ஸ்க்ரீன்ல தெரிகிறதா? கொஞ்சம் கூட லாஜிக் வேண்டாமா? இது என்ன சினிமாவா. காழ்புணர்ச்சியில் ஏதோ உளறவது உங்க வேலை. புகார் வந்த பிறகு விசாரணை நடந்தணும். விசாரணை நடந்த பிறகு ஆதாரம் கிடைத்தவுடன் கைது செய்ய முடியும். காங்கிரசு லஞ்சம் வாங்கி கொண்டு பல பேருக்கு கடன் கொடுத்துள்ளது. ஒவ்வொன்றாக வருகிறது. தப்பு செய்தவனை விட்டு விட்டு கண்டிபிடித்தவர்களை திட்டுவது வேலையாய் போச்சு. இதே மோடி ஆட்சியில் கடன் கொடுத்து இருந்தால் உங்கள் பேச்சு வேறு மாதிரி இருக்கும். தேர்தலுக்கு முன் காங்கிரசின் ஆட்சியில் லஞ்சம் வாங்கி கொண்டு யார் யாருக்கு கடன் கொடுக்க பட்டது பட்டியல் வர போகுது . காங்கிரசின் முக திரை கிழிய போகிறது .
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-பிப்-201808:29:03 IST Report Abuse
Srinivasan Kannaiya இதை பொறுத்தவரையில் கட்சி வித்தியாசம் இல்லமால்... எல்லா அரசியல்வாதிகளும் இதை தவறாமல் செயது கொண்டு வருகிறார்கள்..
Rate this:
Share this comment
Cancel
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
16-பிப்-201805:48:00 IST Report Abuse
Barathan காங்கிரஸ் லலித் மோடியை நாடுவிட்டு தப்பிக்க விட்டது. இப்போ பிஜேபி நீரவ் மோடியை நாட்டைவிட்டு தப்பிக்க விட்டது. தனிக்கு தீனி. தீனிக்கு தானி. வங்கிகள் மோசடியை பற்றி காங்கிரஸ் பேசுவதற்கு அருகதையில்லை. ராஜிவ் காலத்திலிருந்தே அம்பானி குழுமங்கள் பெற்றுவந்த வங்கிகளின் சலுகைகள், வரி சலுகைகள் என்பவை நாடறிந்த விஷயம். மல்லையாவுக்கு கடன் கொடுத்தது காங்கிரஸ் அரசாங்கம், மல்லையாவை தப்பிக்கவிட்டது பிஜேபி அரசாங்கம். மொத்தத்தில் காங்கிரஸ், பிஜேபி இரண்டு அரசாங்கமும் பெரிய பெரிய கார்போர்ட்டே கம்பெனிகளுக்கு ஜால்ரா அடிப்பதுதான் இதில் பிஜேபி என்ன? காங்கிரஸ் என்ன ஞான பெண்ணே வாழும் முறை என்ன ஞான பெண்ணே
Rate this:
Share this comment
Cancel
Hari Krishnan - Coimbatore,இந்தியா
16-பிப்-201805:27:12 IST Report Abuse
Hari Krishnan "தன்னை பப்பு என்று நிரூபிக்க கடுமையாக உழைக்கிறார்..பப்பு..2011 இல் நடந்த மோசடிக்கு கேள்வி மோடியிடம் கேட்டு தனக்கு தானே அனகோண்டா சைசில் ஆப்பை சொருகிக்கொள்கிறார்..
Rate this:
Share this comment
Cancel
raja - chennai,இந்தியா
16-பிப்-201804:02:12 IST Report Abuse
raja அவன் சரி இல்லை னு இவங்களுக்கு வோட்டு போட்ட அவன் பேர சொல்லி இவனும் கொள்ளை அடிக்கிறானே.. இவனுக்கு அவனே பரவாயில்ல போல தெரியுது ..
Rate this:
Share this comment
Cancel
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
16-பிப்-201803:40:28 IST Report Abuse
Murugan பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த 11,300 கோடி ரூபாய் அளவுக்கான மோசடி கடந்த 2011ம் ஆண்டில் துவங்கியதாகவும், கடந்த ஜன.3வது வாரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் வங்கியின் நிர்வாக இயக்குநர் சுனில் மேத்தா கூறியுள்ளார். ippadi irukumpothu enge vanthadhu modiyin aatchiyil intha uzhal .satru vilakkavum RAAGUL AVARGALE...................
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
16-பிப்-201803:27:31 IST Report Abuse
Mani . V என்ன ஒரு "பெயர்" பொருத்தம்?
Rate this:
Share this comment
Cancel
15-பிப்-201822:48:33 IST Report Abuse
kulandhaiKannan Rahul attended a cocktail patty arranged by Nirav Modi in 2013 in Hotel Imperial, Delhi
Rate this:
Share this comment
Cancel
Rajalakshmi - Kuwait City,குவைத்
15-பிப்-201822:20:49 IST Report Abuse
Rajalakshmi காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது aviation ministry -யை சேர்ந்த ஒரு காங்கிரஸ் மந்திரி பல கோடி ரூபாய் இதே பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி திருப்பி கொடுக்கவேயில்லை. Bad Debts என write off செய்தது காங்கிரஸ் அரசாங்கம். இப்படியே பன்னெடுங்காலமாக loan mela என பி சிதம்பரம் , ஜனார்தன் பூஜாரி போன்றோர் செய்து செய்து வங்கிகள் அனைத்தும் திவாலாகும் நிலையில் நமது பிரதம மந்திரி திரு. நரேந்திர மோதி அவர்கள் demonetization மூலம் நல்லதே செய்துள்ளார். அனைத்து திருடும் காங்கிரஸ் செய்தது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை