ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையத்தில் பென்டிரைவ் ஒப்படைப்பு - Jayalalitha | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜெ., மரணம்: விசாரணை ஆணையத்தில் பென்டிரைவ் ஒப்படைப்பு

Added : பிப் 15, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன்பு சசிகலா உதவியாளர் கார்த்திகேயன் ஆஜரானார். அவரிடம் 4 மணி நேரம் விசாரணை நடந்தது.
பின்னர் கார்த்திகேயன், வழக்கறிஞர் ராஜ்குமார் பாண்டியன் கூறுகையில், ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக வேறுபட்ட கருத்துகள் கூறியவர்களின் வீடியோ அடங்கிய பென்டிரைவை விசாரணை ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளோம். பொன்னையன், பி.எச்.பாண்டியன் உள்ளிட்டோர் பேசிய 24 வீடியோக்கள் பென் டிரைவில் உள்ளன. வீடியோவில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், ஜெயலலிதாவை மருத்துவமனையில் அனுமதிக்க ஸ்ட்ரெச்சரில் கொண்டு சென்ற போது கார்த்திகேயன் பார்த்ததாக கூறப்படுகிறது.

கமிஷனில் பாலாஜி ஆஜர்

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sachin - madurai,இந்தியா
15-பிப்-201816:23:48 IST Report Abuse
sachin ஜெயா மரணத்தில் எந்த தப்பும் நடக்க வில்லை .....ஜெயா கட்டை விரலை தூக்கி காண்பித்தார், இட்லி, சோறு சாப்பிட்டாங்க என்று சொன்ன அத்தனை பேரையும் விசாரித்தால் உண்மை வெளிவரும் ....சசிகலா மாட்டினால் மேல் சொன்ன எல்லாரும் சதி செய்து உள்ளனர் என்று அர்த்தம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X