சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் எம்எல்ஏ மனைவிகளுக்கு தண்டனை உறுதி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் எம்எல்ஏ மனைவிகளுக்கு தண்டனை உறுதி

Added : பிப் 15, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சொத்து குவிப்பு வழக்கு, அதிமுக, எம்எல்ஏ, மனைவி, சென்னை ஐகோர்ட்

சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏ பன்னீர்செல்வம் 1991 - 96 ஆண்டில் வருமானத்திற்கு அதிகமாக 21.31 லட்சம் ரூபாய் சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 3 வருட தண்டனையும், அவரது மனைவிகள் ஜானகி அம்மாள், தனபாக்கியத்திற்கு ஒராண்டு சிறை தண்டனையும் வழங்கி விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து 3 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். விசாரணை துவங்கிய நிலையில், பன்னீர்செல்வம் மரணமடைந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் ஜானகிஅம்மாள், தனபாக்கியத்திற்கு விதிக்கப்பட்ட ஒராண்டு சிறை தண்டனையை உறுதி செய்துள்ள ஐகோர்ட், இரண்டு வாரத்தில் இரண்டு பேரும் சரணடைய வேண்டும். தவறினால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும் என உத்தரவு எச்சரித்துள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-பிப்-201819:39:53 IST Report Abuse
ஆப்பு இப்பிடியே வாய்தா மேல் வாய்தா வாங்கி ஐயா போன வழியிலேயே அம்மாக்களும் போய்ருவாங்க...சட்டம் தன் கடமையைச் செய்ததுன்னு போர்ட் மாட்டிக்கும்.
Rate this:
Share this comment
Cancel
15-பிப்-201819:33:49 IST Report Abuse
Muruganantham 24 வருசம் ஆகியிருக்கு. வட்டியை கணக்கிட்டு சொத்தை பறிமுதல் செய்க.
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
15-பிப்-201818:24:56 IST Report Abuse
Ravichandran ஊழலை ஒழிக்க உள்ளே புடிச்சி போடுங்க. ஆணோ பெண்ணோ தண்டனை அவசியம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை