தனது அணிக்கு பெயர் கோரினார் தினகரன்| Dinamalar

தனது அணிக்கு பெயர் கோரினார் தினகரன்

Updated : பிப் 15, 2018 | Added : பிப் 15, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அதிமுக, தினகரன், டில்லி ஐகோர்ட்

புதுடில்லி: தனது அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என தினகரன் டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தினகரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,தினகரன் அணிக்கு,
1. அனைத்திந்திய அம்மா திராவிடமுன்னேற்ற கழகம்

தினகரன் கட்சிக்கு 3 பெயர்கள் ரெடி

2.எம்ஜிஆர் அம்மா திராவிடர் முன்னேற்ற கழகம்
3. எம்ஜிஆர் அம்மா திராவிடர் கழகம் ஆகிய 3 பெயரில் ஒரு பெயரை ஒதுக்க வேண்டும். புதிய கட்சியை தற்போது பதிவு செய்வது சாத்தியமல்ல. தேர்தல் ஆணையம் இடைக்கால ஏற்பாடு செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தலுக்காக கட்சி பெயர் கேட்கவில்லை. அனைத்து தேர்தலுக்கும் ஒதுக்க வேண்டும் என வாதிட்டார்.
முதல்வர் பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை. தேர்தல் அறிவிப்பு மே முதல் வாரத்தில் வெளியிட வாய்ப்பு உள்ளது. தொகுதிகளை மறுவரையறை செய்யும் பணி முடிவடைய மேலும் ஒரு மாத காலமாகும் என கூறப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணையை நாளைக்கு கோர்ட் ஒத்திவைத்தது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
16-பிப்-201802:10:05 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி அம்மா டிமிக்கே அப்டின்னு பேரவச்சிபோட்ருக்கங்கலமா. நல்லாக்கு.
Rate this:
Share this comment
Cancel
anand - Chennai,இந்தியா
15-பிப்-201820:24:11 IST Report Abuse
anand சின்னமா ஸ்டாலின் முன்னேற்ற கழகம் என்று வையுங்கள்..அதிமுக, திமுக ரெண்டு ஓட்டையும் வாங்கலாம்
Rate this:
Share this comment
Cancel
N.S.Rajan - Bangalore ,இந்தியா
15-பிப்-201819:22:13 IST Report Abuse
N.S.Rajan " இருபது ருபாய் கழகம்" என்று வைத்தால் மிகவும் பொருத்தமாய் இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
15-பிப்-201818:51:07 IST Report Abuse
ஆரூர் ரங் குக்கர் கழகம்னு பேர் வைக்கலாம் .இல்லாட்டி இருக்கவே இருக்கு இருபது காந்தி கழகம்
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
15-பிப்-201818:28:12 IST Report Abuse
S.Baliah Seer தன் கட்சியில் அம்மா பெயரை சேர்த்தால் தினகரன் கட்சி போணி ஆகாது.இறந்தும் தமிழக மக்களை கெடுத்துக் கொண்டிருக்கிறாரே என்ற கோபம் "ஜெ" மீது மக்களுக்கு இன்னும் குறையவில்லை. இதற்கு ஓபிஎஸ் -இபிஎஸ் ஆட்சியே காரணம்.
Rate this:
Share this comment
anand - Chennai,இந்தியா
15-பிப்-201820:25:33 IST Report Abuse
anandஇருந்தாலும் கழுத்தை அறுக்கும் கொலைகாரனை விட picpocket காரன் எவ்வளவோ மேல்...
Rate this:
Share this comment
partha - chennai,இந்தியா
16-பிப்-201813:46:46 IST Report Abuse
parthaஆகமொத்தம் தமிழ்நாட்டுக்கு திருட்டு ஆட்சியாளர்களே கதியென்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டீர்கள் நல்லவர் யாரும் வரமாட்டார்கள் அப்படிவந்தாலும் அவர்கள் அக்மார்க் தமிழர்களாக இல்லாவிட்டால் நல்லவர்களாக இருந்தாலும் காசுக்குத்தான் ஒட்டு போடுவோம் இப்படிக்கு அருவத்துஏழுக்குப்பிறகு அசையாமல் ஏமாந்துகொண்டிருக்கும் தமிழக ஒட்டாளர்கள் / ஓயாத குடிமக்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை