Scam started in 2011, government monitoring situation: PNB MD Sunil Mehta | வங்கி மோசடி துவங்கியது எப்போது?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வங்கி மோசடி துவங்கியது எப்போது?

Updated : பிப் 15, 2018 | Added : பிப் 15, 2018 | கருத்துகள் (79)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பஞ்சாப் நேஷனல் வங்கி, வங்கி மோசடி, நிரவ் மோடி,  சுனில் மேத்தா, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி , சட்ட விரோத பண பரிவர்த்தனை, மும்பை வங்கி, Punjab National Bank, Bank fraud, Nirov Modi, Sunil Mehta, Union Finance Minister Arun Jaitley, illegal money transaction, Mumbai Bank, PNB Scam,பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி,Punjab National Bank fraud, PNB MD Sunil Mehta,

மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த 11,300 கோடி ரூபாய் அளவுக்கான மோசடி கடந்த 2011ம் ஆண்டில் துவங்கியதாகவும், கடந்த ஜன.3வது வாரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் வங்கியின் நிர்வாக இயக்குநர் சுனில் மேத்தா கூறியுள்ளார்.


பறிமுதல்


மும்பையில் இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: கடந்த ஜன.3 வாரத்தில் மோசடி குறித்து நாங்கள் கண்டறிந்தோம். வங்கியின் 2 ஊழியர்கள் சட்ட விரோதமாக பண பரிவர்த்தனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களுக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த மோசடி குறித்து ஜன.,29ல் சி.பி.ஐ.,யிடம் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மறுநாள் சிபிஐ வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் சோதனை நடத்தி பல ஆவணங்களை பறிமுதல் செய்தது.


கவனிப்பு


இந்த பிரச்னையிலிருந்து வெளிவரும் ஆற்றல் வங்கிக்கு உண்டு. பணத்தை திருப்பி தரும் திட்டம் குறித்து நிரவ் மோடி இதுவரை தெரிவிக்கவில்லை. இந்த மோசடி ஒரு கிளையில் மட்டும் தான் நடந்துள்ளது. வங்கியின் நிதி நலன்களை காக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மத்திய அரசும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


உத்தரவு


இதனிடையே, வங்கி மோசடி குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Palanivelu - Toronto,கனடா
09-மார்-201801:16:36 IST Report Abuse
K.Palanivelu இத்தகைய வங்கி மோசடிகள் நடக்காமாலிருக்க ஒரேவழி,உத்தமமான வழி அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குவதுதான்.பெரு முதலாளிகளுக்குத்தான் வங்கிகள் கடன் தருகின்றன.நலிந்தோருக்கு கொடுப்பதில்லை என்று மாய்மாலம் செய்து மக்களை நம்பவைத்து இந்திராகாந்தி 14 வங்கிகளை தேசியமயமாக்கினார் இந்திராகாந்தி. நலிந்தோருக்கு கடன்கிடைத்ததா?பெரும் வணிகர்களுக்கு கிடைத்ததா?காங்கிரஸ் பதில் சொல்லட்டும்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-பிப்-201808:28:07 IST Report Abuse
Srinivasan Kannaiya சத்தியமாக உண்மையான ஏழைகள் இல்லை...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-பிப்-201808:27:42 IST Report Abuse
Srinivasan Kannaiya நிலச்சுவான்தார்கள்..அரசியல்வாதிகள் சிறு விவசாயீ என்ற போர்வையில் அறுபது ஆண்டுகளுக்கு முன்பிருந்து கடன் பெற்று தள்ளு படி செய்வார்கள் என்ற நினைப்பில் கடன் வாங்கி ஏமாற்ற துவங்கினார்கள்..அதை தொடர்ந்து எல்லோரும்...
Rate this:
Share this comment
Cancel
Tamilzhan - tirupattur,இந்தியா
16-பிப்-201807:02:28 IST Report Abuse
Tamilzhan இந்தியாவில் பேங்க்கை நம்புவது கடினம் . காசு சம்பாதிக்க கஷ்டப்பட வேண்டும் .சம்பாதித்த காச பாதுகாக்க உயிரை விடவேண்டும் - போர் பெஒப்லே லைப் -இந்தியா
Rate this:
Share this comment
Cancel
BoochiMarunthu - Paradise papers,பனாமா
16-பிப்-201803:20:54 IST Report Abuse
BoochiMarunthu CBI FIR இல் 2017 கூட பலமுறை லோன் வாங்கியுள்ளார் என்று செய்தி வந்து உள்ளது . சீப்பை ஒளித்தால் கல்யாணம் நிற்கும் என்பது போல அந்த செய்தி வெளியே வந்து விட்டது .
Rate this:
Share this comment
Cancel
Sahayam - cHENNAI,இந்தியா
16-பிப்-201800:47:29 IST Report Abuse
Sahayam கீழ விழுந்தாலும் மீசையில் மண் ஓட்ட கூடாது , அடுத்தவனுக்குத்தான் மண்ணு ஒட்டனும்
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
15-பிப்-201823:26:11 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் காங்கிரஸ் காலத்திலேயே கண்டுபிடிச்சிட்டாங்க. எல்லாமே.. லலித் மோடி ஆகட்டும், மல்லையாவாகட்டும். இல்லை இந்த நிரவ் மோடி ஆகட்டும்.. ஊழலை அப்பவே பிடிச்சிட்டாங்க. ஆனா, எல்லாப்பயல்களையும் ரெக்கமண்டேஷன் லெட்டர் கொடுத்தாவது தப்பிச்சு போக விட்டது இந்த காவி மோசடி ஆட்சியிலே தான் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.
Rate this:
Share this comment
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
15-பிப்-201821:30:57 IST Report Abuse
Siva ஐயா. வங்கி என்றால் என்ன?
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
16-பிப்-201805:31:00 IST Report Abuse
Sanny சர்வதேச தொழில் முதலாளிகள் பணம் லோன் எடுத்து கடைசியில் ஆட்டையை போட்டு வெளிநாடு தப்பி போக வழி செய்யும் இடம் தான் 'வங்கி'....
Rate this:
Share this comment
Cancel
thiru - Chennai,இந்தியா
15-பிப்-201821:30:54 IST Report Abuse
thiru ஆனா மோசடியில ஈடுபட்ட மோடியை இப்ப இருக்கும் அரசு பத்திரமா வெளிநாடு அனுப்பி.வெச்சிருச்சு..
Rate this:
Share this comment
makkal neethi - TVL,இந்தியா
16-பிப்-201811:43:48 IST Report Abuse
makkal neethi மோடின்னாவே மோசடிதானே...
Rate this:
Share this comment
Cancel
15-பிப்-201821:25:12 IST Report Abuse
kulandhaiKannan 2013ல் நிரவ் மோடி அளித்த விருந்தில் ராகுல் பங்கேற்றதை காங்கிரஸ்காரரே ஒப்புக் கொண்டிருக்கிறார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை