பஸ் - டூவிலர் மோதல்: 2 பேர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ் - டூவிலர் மோதல்: 2 பேர் பலி

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருநெல்வேலி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த நாலட்டின்புத்தூர் தேசிய நெடு சாலையில் தனியார் கல்லூரி பேருந்தும் இரு சக்கர வாகனமும் மோதின. இந்த சம்பவத்தில் 2 கல்லூரி மாணவர்கள் பலியானார்கள். விசாரணையில் அவர்களது சேது முனீஸ் , ராஜகுரு என தெரியவந்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை