நெல்லை பல்கலை.,யில் செனட் தேர்தல் நடத்த இடைக்காலத்தடை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நெல்லை பல்கலை.,யில் செனட் தேர்தல் நடத்த இடைக்காலத்தடை

Added : பிப் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.,யில் செனட் தேர்தல் நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மணோன்மணியம் சுந்தரனார் பல்கலை.,யில் செனட் தேர்தல் நடத்த பதிவாளர் உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து செனட் உறுப்பினராக உள்ள உஷா உட்பட 16 பேர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அதில், கடந்த 2016ம் ஆண்டு செனட் தேர்வு நடந்தது. இதில் 52 பேர் செனட் உறப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அதன் பின் ஒரு கூட்டம் நடக்கவில்லை என கூறியிருந்தார். இந்த வழக்கில் செனட் தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை