நாளை திட்டமிட்டபடி ஸ்டிரைக்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாளை திட்டமிட்டபடி ஸ்டிரைக்

Added : பிப் 15, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: மின் ஊழியர்கள் நாளை திட்டமிட்டபடி ஸ்டிரைக் நடக்கும் என உறுதி தெரிவித்துள்ளனர்.

ஊதிய உயர்வு பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்கத்தினர் நாளை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் மின் துறை அமைச்சர் தங்கமணி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட கோரினார். இந்நிலையில் தொழிற்சங்கங்கள் சார்பில் நாளை ஸ்டிரைக் திட்டமிட்டபடி நடக்கும் என தெரிவித்துள்ளனர். இதனால் நாளை முதல் மின் விநியோகம், மின் கட்டண வசூல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji TM - chennai,இந்தியா
15-பிப்-201823:22:15 IST Report Abuse
Balaji TM மாணவர்களின் தேர்வை கருத்தில் கொண்டு வேலை நிறுத்தத்தை தள்ளி போடுவதோ அல்லது அரசிடம் பேசி தீர்வு காண்பது அவசியம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை