109 தமிழக மீனவர்கள் விடுதலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

109 தமிழக மீனவர்கள் விடுதலை

Updated : பிப் 15, 2018 | Added : பிப் 15, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள 109 மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி அவர்கள் நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு இந்திய துணை தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்படுவர். கச்சதீவில் உள்ள அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு இலங்கை அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்
16-பிப்-201803:54:37 IST Report Abuse
John Shiva   U.K இது ஒரு தொடர் கதை .இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நடந்த கச்சத்தீவு ஒப்பந்தத்தை இந்தியா நெருப்பில் போட்டுவிட்டு கச்சை தீவை திரும்ப தமிழ்நாட்டுடன் இணைக்கவேண்டும் .இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் எழுதிய தமிழருக்கு உரிமை கொடுக்கப்படும் ஒப்பந்தத்தை இலங்கை நெருப்பில் போட்டுவிட்டு தமிழர்களை இந்தியாவுடன் சேர்ந்து ராஜபாகசா 2009 இல் இனப்படுகொலை நடத்தினார்கள்.இலங்கை இந்தியாவை காலில்போட்டு மிதித்துக் கொண்டு இருக்கிறது .சீன இலங்கையில் நன்றாக வேர் ஊன்றிவிட்டது .இனி இலங்கையில் இந்தியா வாழ் ஆட்ட முடியாது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை