நிரவ் மோடியின் ரூ.5,100 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல்| Dinamalar

நிரவ் மோடியின் ரூ.5,100 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல்

Updated : பிப் 15, 2018 | Added : பிப் 15, 2018 | கருத்துகள் (49)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி: நிரவ் மோடியின் ரூ.5,100 கோடி மதிப்புள்ள நகைகளை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அவரது வங்கி கணக்கிலிருந்த 3.9 கோடி பணமும் முடக்கப்பட்டுள்ளது

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த 11,300 கோடி ரூபாய் அளவுக்கான மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாட்டிற்கு தப்பியோடினார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நிரவ் மோடி மற்றும் அவர்களின் நண்பர்களுக்கு சொந்தமான 17 இடங்களில் நடந்த சோதனையில், ரூ.5,100 கோடி மதிப்புள்ள தங்கம், வைரங்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் நிரவ் மோடி பெயரிலிருந்த வங்கி கணக்கிலிருந்த 3.9 கோடி பணமும் முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிரவ் மோடியின் பாஸ்போர்ட்டை முடக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அமலாக்கத்துறை பரிந்துரைத்துள்ளது.Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramasamy naicken - Hamilton,பெர்முடா
16-பிப்-201800:25:00 IST Report Abuse
ramasamy naicken காங்கிரஸ் ஆட்சியின் போது பெங்களூரை சேர்ந்த ஒரு நிறுவனம் பல ஆயிரம் கோடிகள் ரூபாய்க்கு மெட்டல் scrap இம்போர்ட் செய்வதெற்கு லெட்டர் of கிரெடிட் மூலம் பாங்கில் கடன் வாங்கி அனுப்பியது. ஆனால் விலை குறைந்து விட்டதால் ஹாங்காங்கில் அப்படியே விட்டுவிட்டது. அவர்கள் அதை குறைந்த விலைக்கு ஏலத்தில் விற்று ஹார்பர் கட்டணத்தை எடுத்துக்கொண்டார்கள். கடன் கொடுத்த வங்கிக்கு பட்டை நாமம்தான் கிடைத்தது. அப்போதே தினமலரில் பல தடவைகள் எழுதினேன், மத்திய அரசு விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுக்கும் என்று. ஏமாற்றம்தான் கிடைத்தது. யாரோ ஒரு காங்கிரஸ்காரன் திருட்டுத்தனம் பண்ணி தப்பிவிட்டான். இப்போதாவது அவன் யார் என்று கண்டுபிடித்து சட்டப்படி அவனை ஜெயிலில் தள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
15-பிப்-201823:22:39 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இந்நிலையில் நிரவ் மோடியின் பாஸ்போர்ட்டை முடக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அமலாக்கத்துறை பரிந்துரைத்துள்ளது - தக்காளி அவன் பறந்து போயி பத்து நாளுக்கு அப்புறம் சொல்லுங்க.
Rate this:
Share this comment
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
15-பிப்-201823:18:02 IST Report Abuse
Narayan காங்கிரஸ் ஆட்சியில் காங்கிரஸ் குடுத்த பல லட்சம் கோடி கடன்களில்இதுவும் ஒன்று. சி பீ ஐ க்கு ஜனவரி கடைசியில் அதிகாரபூர்வ ரிப்போர்ட் வந்துள்ளது, உடனே ரைட் செய்து இந்த ஊழல் மீது நடவடிக்கை எடுக்கும் பாஜகவை பாராட்டாமல் பாஜகவை விமர்சிக்கும் மக்கள் மக்கள் அல்ல மாக்கள். அது போன்ற மாக்களுக்கு மோடி போன்ற நல்ல தலைமை பெற தகுதியே இல்லாதவர்கள். கருப்பு சிகப்பு பச்சை வெள்ளைகள் இது போன்ற காங்கிரஸ் ஊழல் செய்த செய்திகளை மோடி பாஜகவுக்கு எதிராக சித்தரிப்பது ஆச்சர்யம் ஏதும் இல்லை, ஆனால் சில உண்மையான நடுநிலைவாதிகளும் இது போன்ற செய்தி திரிப்புகளை நம்புகிறார்கள் என்பது வேதனைக்கு உரியது.
Rate this:
Share this comment
Cancel
Samir - Trichy,இந்தியா
15-பிப்-201822:32:23 IST Report Abuse
Samir ஒரு கோடி ரூபாய் எனக்கு கொடுத்தா உனக்கு எதிரா ஒரு கருத்தும் எழுத மாட்டேன்......
Rate this:
Share this comment
Cancel
Samir - Trichy,இந்தியா
15-பிப்-201822:16:04 IST Report Abuse
Samir ஒரு லட்ச ரூபாய் கடன் கட்ட முடியாமல் வங்கிகளின் ஜப்திக்கு பயந்து தற்கொலை செய்யும் விவசாயிகளும் இந்த நாட்டில்தான் அதிகம். வாழ்க ஜனநாயகம்.
Rate this:
Share this comment
Cancel
SALEEM BASHA - RAS AL KHAIMAH-UAE,ஐக்கிய அரபு நாடுகள்
15-பிப்-201821:48:47 IST Report Abuse
SALEEM BASHA ivaridam ayirakanakana tholilalarkal velai seikiraarkal avarkalukku deewali bonasaaga car ,bike,bunglow ,pondravai kodupadaaga paditthen.
Rate this:
Share this comment
Cancel
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
15-பிப்-201821:43:00 IST Report Abuse
இடவை கண்ணன் இந்த விஷயத்தில் கோர்ட் கட்டையை போடாமல் இருக்குமா?
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
15-பிப்-201821:33:35 IST Report Abuse
K.Sugavanam சரியான பதில் கொடுக்க முடியலை என்றாலும் இந்த எகத்தாளத்துக்கு கொறைச்சலில்லை...
Rate this:
Share this comment
Cancel
G.Prabakaran - Chennai,இந்தியா
15-பிப்-201821:30:33 IST Report Abuse
G.Prabakaran இந்த நீரவ் மோடி பிரதமர் மோடியுடன் டாவோஸ் மாநாட்டில் எடுத்துக் கொண்டுள்ள புகைப்படத்தினை சீதாராம் எச்சுரி வெளி இட்டு மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளார்.
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
16-பிப்-201809:53:31 IST Report Abuse
Agni Shivaஇது அனைத்தும் கரையான் புற்று மற்றும் அடிமை கட்சிகளின் திட்டமிட்ட சதியின் ஒரு பாகம். கர்நாடக தேர்தல் நடக்கும் இந்த நேரத்தில் வாயில் மெல்வதற்கு அவல் வேண்டும். அதற்காக அவர்கள் கடன் கொடுத்த கதையை திருப்பி போட்டு தங்கள் வளர்த்த திருடனை தற்போதும் அதிகாரத்தில் இருக்கின்ற தங்களின் ஏஜெண்டுகளின் மூலம் பத்திரமாக அனுப்பி விட்டு ஒன்றும் அறியாதது போல அரசின் மீது குறை கூறி ஆட்டம் போடுகிறார்கள். ஆனால் அது அவர்களுக்கே வினையாக போக போகிறது. அரசு, சீக்கிரமே கரையான்புற்று நாட்டை செதிலறிக்க வைத்த அதாவது வங்கிகளை ஆட்டையை போட்ட அதாவது வங்கிகளை கடன்கள் என்ற பெயரில் கொள்ளையிட வைத்த ஆட்களையும் அதன் மொத்த தொகையான சுமார் 35 லக்ஷம் கோடி ரூபாய் விவர பட்டியலை விரைவில் வெளிவிடும்....
Rate this:
Share this comment
Cancel
Senthil - Pudugai,இந்தியா
15-பிப்-201821:20:51 IST Report Abuse
Senthil 5100 கோடி மதிப்புள்ள வைரத்தை யாரிடம் விற்பீர்கள் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை