பெங்களூரு கட்டட விபத்தில் 3 பேர் பலி| Dinamalar

பெங்களூரு கட்டட விபத்தில் 3 பேர் பலி

Added : பிப் 15, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Bengaluru,பெங்களூரு

பெங்களூரு: பெங்களூரு கட்டட விபத்தில் சிக்கி 3 பேர் பலியாயினர்; 7 பேர் காயமடைந்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு கசவனஹள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டட இடிபாடுகளில் 15 பேர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி 3 பேர் பலியானதாகவும், 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. விபத்து பகுதியில் பெங்களூரு அமைச்சர் ஜார்ஜ் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-பிப்-201806:39:41 IST Report Abuse
ஆப்பு பூமிக்கு கீழே இருக்குற தண்ணியெல்லாம் உறிஞ்சி எடுத்துட்டு மேலே கட்டடம் கட்டுனா அது உள்ளே வாங்காம என்ன செய்யும்?
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
16-பிப்-201805:45:41 IST Report Abuse
D.Ambujavalli எல்லா ஊரிலும் மவுலிவாக்கம் பில்டர்கள்தான் உள்ளனர் போலும்
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
15-பிப்-201822:14:22 IST Report Abuse
K.Sugavanam ஆழ்ந்த அனுதாபங்கள்..காயமடைந்தோர் விரைவில் குணமாக பிரார்த்தனைகள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை