காஷ்மீர் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்| Dinamalar

காஷ்மீர் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

Added : பிப் 15, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Kashmir,காஷ்மீர்

புல்வாமா: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பன்ஸ் காம் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அவந்திபுரா அருகே பன்ஸ் காம் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலுக்கு இந்திய தரப்பில் பதிலடி தரப்படுகிறது. தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rama - johor,மலேஷியா
16-பிப்-201804:59:29 IST Report Abuse
rama இது எதிர் பார்த்த ர்தொடர்கதைதான் , ராணுவ வீரர்கள் இறப்பதும் தொடர் கதைதான்
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
16-பிப்-201808:40:57 IST Report Abuse
Pannadai Pandianரொம்ப சந்தோஷம் இல்ல உனக்கு ????...
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
15-பிப்-201822:11:22 IST Report Abuse
K.Sugavanam பேசாம ட்ரொன உட்டு சுட்டு பொசுக்குங்கோ..
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
16-பிப்-201808:46:38 IST Report Abuse
Pannadai Pandianட்றோண உட்டுடலாம்....அதுக்கு சூத்து கவ்வும் படத்துல டிரோன் உடுருவன இஸ்தாண்டு வரணும்.......
Rate this:
Share this comment
Cancel
சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா
15-பிப்-201821:29:12 IST Report Abuse
சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். ராணுவம், யாருக்கு பாதுகாப்பு கொடுக்கிறதோ அந்த சொந்த நாட்டு மக்களே(J&K ) கல்லெறிவதும், ஒரு வீரன் இறந்தால் அவனுக்கு மத முத்திரை குத்தும் ஒவாய்சி போன்றோரும் இருக்கும் வரை எதிரி நாட்டு நாய் வாலாட்டாதான் செய்யும்..... உள்நாட்டு தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டுங்கள்....
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
16-பிப்-201807:26:51 IST Report Abuse
Pannadai Pandianஅவனுங்க உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் மூர்க்க துரோகிங்க.... அவனுங்க எந்த நாட்டுக்கும் விசுவாசமான இருக்க மாட்டாங்க.....அதான் எல்லா நாட்டிலேயும் மிதி படுறாங்க.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X