ஆம் ஆத்மி ஆட்சியில் விளம்பர செலவு 300 சதவீதம் அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆம் ஆத்மி ஆட்சியில் விளம்பர செலவு 300 சதவீதம் அதிகரிப்பு

Added : பிப் 15, 2018 | கருத்துகள் (19)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஆம் ஆத்மி ஆட்சி,அரசு விளம்பர செலவு, ஆம் ஆத்மி அரசு, டில்லி அரசு, 
 AAP regime, government advertising spending,  AAP government, Delhi government, AAP,

புதுடில்லி: புதுடில்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் விளம்பர செலவு கடந்த ஆட்சியை விட 300 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

டில்லியில் கடந்த 2008 முதல் 2013 வரை காங்.,கட்சி ஆட்சியின் போது விளம்பரங்களுக்காக சராசரியாக ரூ 17.4 கோடிரூபாய் செலவு செய்திருந்தது. 2015 பிப்.,ல் ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி அரசு பத்திரிக்கை, டி.வி., ரேடியோ, ஆன்லைன் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் விளம்பரம் செய்தது மூலம் முதல் ஆண்டில் ரூ 59.9 கோடி, இரண்டாம் ஆண்டில் ரூ 66.3 கோடி, மூன்றாம் ஆண்டு (2017 டிச., வரை) ரூ 85.3 கோடி செலவு செய்துள்ளது. இதன் சராசரி சுமார் ரூ 70.5 கோடி வருகிறது.

இது கடந்த ஆட்சி காலத்தில் விளம்பரத்திற்கு செய்யப்பட்ட செலவுகளை காட்டிலும் 300 சதவீதம் அதிகம் எனவும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் டில்லியில் கவர்னர் ஆட்சியில் இருந்த போது ரூ 97 கோடி விளம்பரங்களுக்காக செலவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
16-பிப்-201812:01:55 IST Report Abuse
Cheran Perumal வெறும் விளம்பரம்தான் நடக்குது.
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
16-பிப்-201811:35:48 IST Report Abuse
ஜெயந்தன் டெல்லி ஒரு குட்டி யூனியன் பிரதேசம்.... மத்திய பிஜேபி அரசு விளம்பரத்திற்காக இந்த நான்கு ஆண்டுகளில் எவ்வளவு செலவு செய்தது என்று சொல்வார்களா ??
Rate this:
Share this comment
Cancel
Karuthukirukkan - Chennai,இந்தியா
16-பிப்-201811:13:16 IST Report Abuse
Karuthukirukkan கவர்னர் ஆட்சியில் 97 கோடி விளம்பர செலவு .. பிஜேபி ஆளும் போது கவர்னர் கூட விளம்பரம் செய்து தள்ளி இருக்கிறார் .. மத்தியில் மோடி அரசு செய்த விளம்பர செலவு எதனை மடங்கு அதிகம் என்று சொல்லலாம் .. ஒரு கட்சி அரசு விளம்பரங்களை அள்ளி தெளிக்கும்போது , மற்ற கட்சிகள் மட்டும் அமைதியா இருக்கணுமா ??
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
16-பிப்-201810:14:30 IST Report Abuse
Sampath Kumar டிஜிட்டல் மயம் அந்த மயம் இந்த மயம் என்று செலவு பண தொகைக்கு கனுக்கு இருக்கா ???
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
16-பிப்-201808:58:57 IST Report Abuse
K.Sugavanam நம்ப பிஜேபி அரசோட விளம்பர செலவுகளை பார்க்க இது ஒண்ணுமே இல்லை..
Rate this:
Share this comment
Cancel
Sahayam - cHENNAI,இந்தியா
16-பிப்-201808:31:13 IST Report Abuse
Sahayam 12 லட்சத்தில் கோட் போட்ட நம்ம ஏழைகளின் நண்பன் மோடிஜியை முந்த முடியாது
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-பிப்-201808:25:46 IST Report Abuse
Srinivasan Kannaiya யாபாரம் இல்லை என்றால்... விளம்பரத்தால்தான் கவரவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
16-பிப்-201805:36:36 IST Report Abuse
Kasimani Baskaran டெல்லியில் பாலாறு ஓடுகிறது... தேனாறும் ஓட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது - சுரேஷ்...
Rate this:
Share this comment
sivanesan - nagarkoil,இந்தியா
16-பிப்-201811:36:33 IST Report Abuse
sivanesanமொத்த இந்தியாவிலும் ஓடுவது போலத்தானே ???...
Rate this:
Share this comment
Cancel
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
15-பிப்-201822:42:37 IST Report Abuse
இடவை கண்ணன் வெளக்கமாத்து கட்டைக்கு பட்டு குஞ்சலம் வேற..
Rate this:
Share this comment
Cancel
Appavi Tamilan - Chennai,இந்தியா
15-பிப்-201822:25:47 IST Report Abuse
Appavi Tamilan அதிகம் எனவும் தெரியவந்துள்ளது... இது வழக்கமா அந்த கும்பல் பரப்பும் வதந்திதான்... நம்ப தலீவர் வெட்டியா உலக சுற்றிய செலவு பல ஆயிரம் கோடி. அவர் அணிந்துள்ள கோட்டுகள் ஒவ்வொன்றும் லட்சம் மதிப்புள்ளவை. ஆதாரம் உள்ளது. அதேபோல ஆம் ஆத்மீ அரசு செய்ததாக சொல்லப்படும் இந்த செலவுக்கு ஆதாரம் உள்ளதா? இந்த வதந்தியை பரப்பியரிடம் கேளுங்கள். எதுவுமே இருக்காது. உங்கள் கட்சி ஆட்சியின் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறீர்கள் என்று ஆதாரத்தோடு சொன்னால், அதை திசைதிருப்ப அடுத்தவர் மீது இப்படி பொத்தாம்பொதுவாக குற்றச்சாட்டுகளை சொல்லி கவனத்தை திசை திருப்புவது கமல கட்சியினர் காலங்காலமாக செய்யும் தில்லாலங்கடி. ஆதாரத்தோடு சொல்லப்படாத எதையும் மக்கள் நம்ப மாட்டார்கள். இதேபோல ஆம் ஆத்மீ கட்சி எம் எல் ஏக்கள் மீது ஊழல் வழக்குகள் போடப்பட்டன. ஆனால் எதுவுமே விசாரிக்கக்கூட உகந்தவை அல்ல என்று தள்ளுபடி செய்யப்பட்டன. டெல்லியில் சிறப்பான ஆட்சியை எளிமையான முதல்வராக கெஜ்ரிவால் கொடுத்துவருகிறார். அங்கு கமலம் மீண்டும் மலர வாய்ப்பே இல்லை என்பதால், இப்படி வதந்தியை அடிக்கடி பரப்புகிறார்கள். தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இக்காலத்தில் இந்த சதிவேலை எடுபடாது.
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
16-பிப்-201812:05:57 IST Report Abuse
Cheran Perumalகொத்துக்கள் ஒவ்வொன்றும் ஒரு லட்சம் மதிப்புடையவை. இதை இவருக்கு சொன்னது பக்கத்துக்கு கறிக்கடை பாய். ஆம் ஆத்மீ ஊழல் வழக்குகள் ஒன்றுமே விசாரிக்கக்கூட தகுதி அற்றவை. இதை இவருக்கு சொன்னது பிரகாஷ் காரத்தின் டிரைவருடைய மச்சான். போய்யா, போய் பிள்ளை குட்டிங்கள ஒழுங்கா படிக்க வையுங்க. வீணா வதந்திய பரப்பி அதையே உண்மை என நம்பி காலத்தை கழிக்காதீங்க....
Rate this:
Share this comment
Appavi Tamilan - Chennai,இந்தியா
16-பிப்-201816:23:56 IST Report Abuse
Appavi Tamilanஇதுதான். கேள்விக்கு முறையாக பதில் சொல்ல வக்கின்றி கண்டதையும் உளறி, வாதத்தை திசைதிருப்புவதில் மட்டுமே உங்கள் கும்பல் கைதேர்ந்தது. படித்தாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி திருந்த வேண்டியது, திருத்தப்பட வேண்டியது உங்கள் கும்பல்தான். போங்கய்யா ஊழல் அரசியல்வாதிகளை நம்பி ஏமாறாம முதல்ல மக்களை படிக்கற வழிய பாருங்க....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை