மக்களை திசை திருப்புகிறது பா.ஜ.,: அகிலேஷ் குற்றச்சாட்டு| Dinamalar

மக்களை திசை திருப்புகிறது பா.ஜ.,: அகிலேஷ் குற்றச்சாட்டு

Added : பிப் 19, 2018 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Akhilesh,BJP,Pakoda,
முன்னாள் முதல்வர் அகிலேஷ் , அகிலேஷ் யாதவ், பா.ஜ, அகிலேஷ் குற்றச்சாட்டு, டீ விற்பது, பகோடா விற்பது, Akhilesh Yadav, Bharatiya Janata Party, 
Former Chief Minister Akhilesh, Akhilesh Accusation, Tea Sales, Pagoda sales,

லக்னோ: நாட்டில் நடக்கும் முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களை பா.ஜ., திசை திருப்புகிறது என உ.பி., முன்னாள் முதல்வர் அகிலேஷ் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: டீ விற்பது, பகோடா விற்பது போன்ற விவகாரங்களை, பா.ஜ.,வினர் பேசுகின்றனர். இதன்மூலம், நாட்டில் நடக்கும் ஊழல், நிர்வாக சீர்கேடு, வேலையின்மை போன்ற பிரச்னைகளில் இருந்து, மக்களை திசை திருப்புகின்றனர். நீண்ட நாளைக்கு மக்களை ஏமாற்ற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ., மீது அகிலேஷ் குற்றச்சாட்டு

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
19-பிப்-201813:33:51 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan) மாநிலத்தையே குட்டிச்சுவராக்கி , குற்றவாளிகளின் சொர்க்கம் என்று ஆக்கிவிட்டு , இப்போ வேதம் ஓத வந்திருக்கும் அரசியல் சாத்தான் .
Rate this:
Share this comment
Cancel
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
19-பிப்-201812:09:07 IST Report Abuse
தங்கை ராஜா எப்போ இல்லை இப்போ செய்யுறாங்க. உங்க அப்பா பிரகாஷ் காரத் நிதீஷ் மாதிரியான துரோக கும்பல் மக்களை நம்ப வச்சே பாசகவுக்கு மறைமுகமாக உதவி செய்யலைன்னா என்ன திசை திருப்பி இருந்தாலும் இந்த அளவுக்கு ஓட்டு கிடைச்சிருக்காது.
Rate this:
Share this comment
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
19-பிப்-201811:16:21 IST Report Abuse
sankaseshan பக்கோடா விற்றால் அது பிசினெஸ் இல்லை .வேலை வாய்ப்பு பெருக்காது ஆனால் பிஸ்ஸா பர்கர் விற்க மெக்டொனால்ட் நடத்தினால் அது பிசினெஸ் வாழ்க அந்நிய.நாட்டு மோகம்
Rate this:
Share this comment
Cancel
ஈரோடுசிவா - erode ,இந்தியா
19-பிப்-201811:08:18 IST Report Abuse
 ஈரோடுசிவா பக்கோடா விற்பதும் ஒரு தொழில் என்றால் ... பிச்சை எடுப்பதும் ஒரு தொழில்தான் ... என்று முதன்முதலில் சொன்னது சிவகங்கை சீட்டிங் பேமிலி ப .சி தான் .... அந்தாளைப் போய் கேளு .... ஒம்பையனும் , நீயும் சேர்ந்து அடிச்ச கொள்ளைகள் வெளிவருவது தெரியக்கூடாது என்று மக்களை திசை திருப்ப தான் இப்படி பேசினியா என்று அந்த படித்த கிரிமினலிடம் போய்க்கேள் ....
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
19-பிப்-201811:01:56 IST Report Abuse
Malick Raja he is a foolish person .. he couldn't stay with his father even as united .. how he could unite the people .. so better Yogi will continue as CM until this man correct his behavior from foolishness ..
Rate this:
Share this comment
Cancel
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
19-பிப்-201810:02:34 IST Report Abuse
GB.ரிஸ்வான் நீயும் உங்கப்பாரும் ஒழுங்கா ஆட்சி நடத்தி இருந்தால் ஆட்சிக்கு வந்து இருப்பார்களா?
Rate this:
Share this comment
Cancel
19-பிப்-201809:21:04 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன் இது மக்களுக்கு நல்லா தெரியு நீ பொத்து நைனா...
Rate this:
Share this comment
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
19-பிப்-201809:11:03 IST Report Abuse
P. SIV GOWRI ஊழல் செய்து நாட்டை ஏமாற்றுவதை விட tea பக்கோடா விற்பது ஒன்றும் தவறு இல்லை
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-பிப்-201808:03:39 IST Report Abuse
Srinivasan Kannaiya டீ விற்பது, பகோடா விற்பது போன்ற விவகாரங்களை, பா.ஜ.,வினர் பேசுகின்றனர்....தப்பாக நினைக்காதீர்கள் அவரவருக்கு தெரிந்ததைதான் அவர்கள் பேசுவார்கள்..செய்வார்கள்...
Rate this:
Share this comment
P. SIV GOWRI - Chennai,இந்தியா
19-பிப்-201810:05:32 IST Report Abuse
P. SIV GOWRIகரெக்ட் ஜி. அது தான் சிதம்பரம் பிச்சை எடுக்க சொன்னாரோ ?...
Rate this:
Share this comment
Cancel
19-பிப்-201806:31:35 IST Report Abuse
ARUN.POINT.BLANK ada chi odi poidu 😠
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை