ஹாசினி கொலை வழக்கு: தஷ்வந்துக்கு இன்று தீர்ப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஹாசினி கொலை வழக்கு: தஷ்வந்துக்கு இன்று தீர்ப்பு

Added : பிப் 19, 2018 | கருத்துகள் (35)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Hassini,Dashwant,Mahila court, ஹாசினி கொலை வழக்கு, தஷ்வந்த், சிறுமி ஹாசினி கொலை, மவுலிவாக்கம், பாபு மகள் ஹாசினி, மகிளா நீதிமன்றம், நீதிமன்றம் தீர்ப்பு, Hasini murder case,  Girl Hassini killed, Moulivakkam, Babu daughter Hassini,  court verdict,

சென்னை: போரூர் சிறுமி, ஹாசினி கொலை வழக்கில், இன்று(பிப்.,19) தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

போரூர் அடுத்த மவுலிவாக்கத்தைச் சேர்ந்தவர், பாபு. அவரது மகள், ஹாசினி, 6. இந்த சிறுமியை, 2017 பிப்., 5ல், அதே பகுதியைச் சேர்ந்த, தஷ்வந்த், 24, என்பவன், பாலியல் சித்ரவதை செய்து, பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றான். மாங்காடு போலீசாரால் கைது செய்யப்பட்ட தஷ்வந்த், ஜாமின் பெற்று வெளியே வந்தான். பின், அவன் தாய், சரளாவையும் கொலை செய்து, நகைகளுடன் மும்பைக்கு தப்பினான்.

தனிப்படை போலீசார், அவனை கைது செய்தபோது, போலீசாரின் பிடியில் இருந்து தப்பினான். அவனை, மீண்டும் போலீசார் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.சிறுமி ஹாசினி கொலை வழக்கு, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததால், தஷ்வந்தே வாதாடினான். இந்நிலையில், சிறுமி ஹாசினி கொலை வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
munivel - chennai,இந்தியா
19-பிப்-201815:26:58 IST Report Abuse
munivel மரண தண்டனை கொடுக்க கூடாது ..... மரணத்தை அவனே வேண்டும் அளவுக்கு ஒரு தண்டனையை கொடுக்க வேண்டும் ....
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
19-பிப்-201813:37:12 IST Report Abuse
Swaminathan Chandramouli மின்சார நாற்காலியில் அமர வைத்து மேலே அனுப்பிவிடவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
VENKAT - COIMBATORE,இந்தியா
19-பிப்-201812:52:28 IST Report Abuse
VENKAT தீர்ப்பு எழுதும் முன்பு நீதிபதி அவர்கள் அந்த பச்சிளம் குழந்தை ஹாசினியும் அந்த குடும்பத்தின் இழப்பையும் நினைத்து இந்த மிருகத்திற்கு தூக்குத்தண்டனை வழங்கவேண்டும்..இதுவே மற்ற காமக்கொடூரன்களுக்கு பாடமாக அமையவேண்டும் ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X