மாட்டிறைச்சி சாப்பிட விழா எதற்கு?: வெங்கையா நாயுடு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மாட்டிறைச்சி சாப்பிட விழா எதற்கு?: வெங்கையா நாயுடு

Added : பிப் 20, 2018 | கருத்துகள் (152)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Venkaiah Naidu, BJP, Beef ban, பா.ஜ, மாட்டிறைச்சி, வெங்கையா நாயுடு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மாட்டிறைச்சி தடை,  சென்னை ஐஐடி, மாட்டிறைச்சி திருவிழா,   Beef   Venkaiah Naidu, Vice President Venkaiah Naidu, Beef , Chennai IIT, Beef Festival,

மும்பை: மாட்டிறைச்சி சாப்பிடவும், முத்தம் கொடுக்கவும் விழா எதற்காக கொண்டாடுகிறீர்கள் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.

மும்பையில் உள்ள கல்லூரி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: உங்களுக்கு மாட்டிறைச்சி சாப்பிட வேண்டுமா, தாராளமாக சாப்பிடுங்கள். முத்தம் கொடுக்க வேண்டுமா.. கொடுங்கள். யாரிடமும் அனுமதி கேட்க தேவையில்லை. ஆனால் இதற்கெல்லாம் விழா எடுத்து கொண்டாடுவது நியாயமா?

பார்லி., மீது தாக்குதல் நடத்திய அப்சல் குருவுக்கு ஆதரவாக மாணவர்கள் சிலர் பேசுகிறார்கள். இங்கே என்ன தான் நடக்கிறது?. இவ்வாறு அவர் பேசினார்.

கடந்த ஆண்டு மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு தடை விதித்த போது, சென்னை ஐஐடி.,யில் மாணவர்கள் மாட்டிறைச்சி திருவிழா நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (152)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
20-பிப்-201820:38:24 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. கைப்புள்ள நீங்க இன்னமும் வளரவே இல்லை. இன்னமும் அதே கைப்புள்ள தான், நான் சொல்லத கருத்தை எடுத்து நீங்களே ஒரு பொருளில் வேண்டும் என்றே உள் நோக்கம் கொண்டு, உங்களின் ஐயர் பற்றிய அழுக்கை வெளியில் கொட்டி அவர் கள் மீது கோபத்தை காட்டி விட்டீர்கள்.. வாழ்த்துக்கள்... கைப்புள்ள.. வாழ்த்துக்கள்.. என் மூலமாக..கொட்டி மன பாரத்தை இறக்கி வைத்தமைக்கு.
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
20-பிப்-201820:31:15 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. என்ன கைப்புள்ள நீங்க என்ன சொல்ல வருகிறீர்கள்... உங்களை போல ஆதரித்தால் ஜெயா அப்புறம் BJP மோடி என்று உங்களை போன்று மற்றவர்களும் இருக்க வேண்டுமா.. என்ன இந்து என்றால் BJP யை ஆதரிக்க வேண்டுமா.. மற்ற மதத் தவர்களை வெறுக்க வேண்டுமா.. அதை தான் நம் மதம் சொல்கிறதா.
Rate this:
Share this comment
Cancel
venkatesh - coimbatore,இந்தியா
20-பிப்-201820:25:16 IST Report Abuse
venkatesh இதை சொல்லுவதற்கு தானா உங்களுக்கு அவ்வளவு சம்பளம் குடுத்து உக்கார வெச்சிருக்காங்க. நல்லா விளங்கும் நாடு.
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
20-பிப்-201820:18:15 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. அட கைப்புள்ள ஒங்க அறிவை புரிந்து கொள்ளும் திறனை கண்டு வியக்கேன். நான் எங்கே அய்யர் என்று பேர் போடு பவர் களை மட்டும் சொன்னேன். நான் பொதுவாக தான் சொன்னேன். அது லப்பை என்று போட்டாலும், நாடார் என்றாலும், ஐயர் என்றாலும் பொருந்தும், ஆனால் உங்கள் கருத்து படிக்கும் போ து என்று புரிகிறது, என்னதான் உயரே பறந்தாலும் ஊர் குருவி, பருந்து ஆகாது. உள்ளூர் சரக்கு அப்படியே தான் இருக்கும். மீண்டும் என் கருத்தை படித்து விட்டு மீண்டும் பதில் பதிவு செய்யுங்கள்...
Rate this:
Share this comment
Cancel
20-பிப்-201816:52:45 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன் பொலமபல் தொன சனாதிவதி யாருனு கேட்டா ஒடனே இனி சின்ன பிள்ள கூட வெங்காய நாயுடு நைனானு தெளிவா சொல்லுற அளவு வளந்துட்டாரு...
Rate this:
Share this comment
Cancel
unmaiyai solren - chennai,இந்தியா
20-பிப்-201815:49:22 IST Report Abuse
unmaiyai solren துணை ஜனாதிபதி தன் பதவியின் பொறுப்பை உணர்ந்து நம் நாட்டின் எதிர்கால தூண்களான மாணவர்கள் மத்தியில் தேவையான அறிவுரைகளைத்தான் சொல்லியிருக்கிறார். மாட்டிறைச்சி சாப்பிட யாரிடமும் அனுமதி பெற தேவை இல்லை என மத்திய அரசுக்கு சொல்கிறாரா அல்லது மக்களுக்கு சொல்கிறாரா? தான் என்ன சொல்கிறோம் என புரிந்துதான் சொல்கிறாரா அல்லது எதாவது பேச வேண்டும் என்ற அவசியத்தில் உளறுகிறாரா என தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Power Punch - nagarkoil,இந்தியா
20-பிப்-201815:36:11 IST Report Abuse
Power Punch அதானே.. மாட்டிறைச்சி சாப்பிட விழா எதற்கு?... கோமியம் அருந்த வேண்டுமானால் விழா எடுக்கலாம்...
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
20-பிப்-201820:26:07 IST Report Abuse
Pannadai Pandianகோமியம் சாப்பிடுவதால் பசு சாவாது அதை கொன்று தின்னால் பெரும்பாவம்.......
Rate this:
Share this comment
Cancel
20-பிப்-201815:02:55 IST Report Abuse
PrasannaKrishnan Those who eat beef are to be killed .
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-பிப்-201814:46:17 IST Report Abuse
தமிழ்வேல் ஆரூர் ராங், அப்போ எதுக்கு இவ்வளவு தண்ணீரை வீணா செலவு பண்ணி இத்தினி டன் மாட்டுக்கறியை உற்பத்திபண்ணி ஏற்றுமதி செய்யணும் ? உலகத்திலேயே மாட்டுக்கறி ஏற்றுமதியில் முதலிடம்ன்னு சொல்லிக்கிரத்துக்காகவா ?
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
20-பிப்-201814:21:37 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. பகுத்தறிவு இல்லாவிட்டால் நீயும் ஒரு மிருகம் தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை