இதே நாளில் அன்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : பிப் 20, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
  இதே நாளில் அன்று

பிப்ரவரி 21, 1907

நடிகவேள், எம்.ஆர்.ராதா, 1907 பிப்., 21ல், சென்னையில் பிறந்தார். சிறு வயதில், தன் தந்தையை இழந்த அவர், 'ஆலந்துார் பாய்ஸ் நாடக கம்பெனி'யில் சேர்ந்தார். 1954ல், திருவாரூர், கே.தங்கராசு என்பவர் எழுதிய, ரத்தக்கண்ணீர் என்ற நாடகத்தில் நடித்த, எம்.ஆர்.ராதாவின் நடிப்பை பார்த்த பலரும், திரைப்படமாக வெளியிட விருப்பம் தெரிவித்தனர். அப்படம், ரசிகர்கள் மத்தியில், பெரும் வரவேற்பை பெற்றது.குணச்சித்திரம், வில்லன், கதாநாயகன் உள்ளிட்ட, பல்வேறு வேடங்களில், 125 படங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட விரோதத்தில், 1967 ஜன., 12ல், அவரது ராமாபுரம் வீட்டிற்கு சென்ற, எம்.ஆர்.ராதா, அவரை துப்பாக்கியால் சுட்டார். கொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்ற அவர், 1967 - 1971 வரை, சிறையில் இருந்தார். பின், ஒருசில படங்களில் மட்டுமே நடித்தார். எம்.ஆர்.ராதா, 1979 செப்., 17ல் இறந்தார். அவர் பிறந்த தினம் இன்று!

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
21-பிப்-201814:58:03 IST Report Abuse
Pannadai Pandian திரும்பி முளைக்க கூடாது....
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
21-பிப்-201806:46:27 IST Report Abuse
Giridharan S நல்ல ஒரு வில்லன் நடிகர். அவரின் நடிப்பை நினைவு கூறுவோம்.
Rate this:
Share this comment
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
21-பிப்-201806:16:13 IST Report Abuse
கதிரழகன், SSLC முக்கியமா சொல்லணுமின்னா சரியான பெண் பித்தன், கந்தனையும் ராமனையும் மட்டும் இழிவா பேசுவாரு. யாரு திருப்பி அடிக்கமாட்டான்ன்னு பாத்து தன் வீரத்தை காட்டுவார். மொத்தத்துல தமிழ்நாடு பாழா போனதுக்கு முக்கிய காரணகர்த்தா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை