கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்

Updated : பிப் 21, 2018 | Added : பிப் 21, 2018 | கருத்துகள் (42)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
KamalPartyLaunch, actor Kamal, Abdul Kalam,Muthu Meeran, கலாம் இல்லம், கமல் அரசியல் பயணம், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நடிகர் கமல், கலாம் சகோதரர் முத்து மீரான் மரைக்காயர், கலாம் பேரன் சலீம், அப்துல் கலாம், நாளை நமதே , Kalam Home, Kamal political journey, former President Abdul Kalam,  Kalam Brother Muthu Meeran Marikaiyar, 
Kalam grandson Salim,

ராமேஸ்வரம்: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டிற்கு சென்ற நடிகர் கமல் தனது அரசியல் பயணத்தை துவக்கினார்.

நடிகர் கமல் புதிய அரசியல் கட்சியை இன்று துவக்குகிறார். மதுரையில், இன்று இரவு நடைபெறும் பொதுக்கூட்டத்தில், தன் கட்சியின் பெயரையும், கொடியையும், கமல் அறிவிக்கவுள்ளார். அப்துல் கலாமின் இல்லத்திற்கு இன்று காலை சென்ற நடிகர் கமல் தனது அரசியல் பயணத்தை துவக்கினார்.

கலாம் வீட்டில் கமலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கலாமின் சகோதரர் முத்து மீரான் மரைக்கரிடம் கமல் ஆசி பெற்றார். கலாமின் பேரன் சலீம் அப்துல் கலாம் படம் பொறித்த நினைவு பரிசை கமலுக்கு வழங்கினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
22-பிப்-201800:30:04 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan) இவரால் மோசம் செய்யப்பட்ட சில நல்ல உள்ளங்கள். இவருடைய தைர்யம் எல்லாம் இந்து மதத்தை கேலிசெய்வதில் மட்டும் இருக்கும் .கடந்த காலங்களில் வரி ஏய்ப்பு செய்த புனிதர் .
Rate this:
Share this comment
Cancel
JANANI - chennai,இந்தியா
21-பிப்-201817:58:18 IST Report Abuse
JANANI intha kamal podura scene laam thaanga mudilaye..
Rate this:
Share this comment
Cancel
ram - chennai,இந்தியா
21-பிப்-201817:49:13 IST Report Abuse
ram நடிகர்களை யாரும் தலைவர்களாக பார்க்க வேண்டாம்.. கேரளா வில் இது போன்று இருப்பதில்லை
Rate this:
Share this comment
Cancel
Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா
21-பிப்-201815:39:29 IST Report Abuse
Mohammed Abdul Kadar இப்படி எல்லோரையும் சந்திப்பது ஒரு புப்ளிசிட்டி க்காக தவிர வேறொண்சும் இல்லை , பொதுவாக பதவி பேராசை யாரை விட்டது
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
21-பிப்-201819:43:29 IST Report Abuse
Pannadai Pandianசீக்கிரம் அழிவான்....அரசியலை விட்டு.......
Rate this:
Share this comment
Cancel
Shanmugam Raju - chennai,இந்தியா
21-பிப்-201811:36:55 IST Report Abuse
Shanmugam Raju அணைத்து கருத்துக்களையும் படித்து வருகிறேன். சில விருப்புகள், நிறைய வெறுப்புகள். வெறுப்புகள் ஏன் ? எவரிடமிருந்து? கடந்த 30 வருடங்களில் குறைந்தது 20 வருடங்களாவது தமிழ்நாட்டில் ஆட்சி சரி இல்லை. இலவச ஆசைகள், ஊழல், அரசியல் கொள்ளைகள், எங்கெங்கும் லஞ்சம் , சிறு ரோடு முதல் பெரும் மணல் குவாரி வரை ஏய்ப்பு. கூத்தடிக்கும் அமைச்சர்கள், கோடி வாங்கும் துணை வேந்தர்கள், மருத்துவ கல்லூரிகளில் மருந்து தட்டுப்பாடு, தனியார்மயமாக்கல் , நிலம் ஆக்கிரமிப்பு, வரி ஏய்ப்பு..இன்னும் எத்தனையோ வேதனை தரக்கூடிய நிகழ்வுகள்.. மக்களாகிய நாம் என்ன செய்தோம் . இரு ஊழல் கட்சி/கூட்டணிகளில் ஒன்றை ஆதரிரித்தும் மற்றொன்றை இகழ்ந்தும் இருபது வருடங்களாக மாறி மாறி வாக்களித்தும் வருகிறோம். என்ன பயன்? நம்முள் இருக்கும் தி மு க , ஆ தி மு க , பஜக , காங்கிரஸ் பற்றை துறந்து , ஜாதி மத உணர்வை வெட்டி வீசிவிட்டு ஒரு சமுதாய அக்கறைகொண்ட தமிழனாக வீதியில் வந்து இந்த இன்னல்களை பார்க்கும்போது ஒரு ஊழல் அற்ற ஆட்சி என் தாய்நாட்டில் அமைந்து விடாதா என ஏங்கும் என்னை போன்ற ஒவ்வொரு உயிருக்கும் கமல் போல சில சமுதாய சிந்தனை கொண்ட ஒருவர் அரசியலில் முயற்சிப்பது மகிழ்ச்சியை தரும். இன்னும் அவள் ஆரம்பிக்கவே இல்லை அதற்குள் நமக்குள் எவ்வளவு காழ்ப்புணர்ச்சி வஞ்சனை? வாய்ப்புதான் கொடுத்து பார்ப்போமே. கூனி குறுகி காலில் விழுந்து அரசியல் செய்ய்யும் இந்த 5 அறிவு ஊழல் பிறவிகளுக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுத்த நமக்கு ஒரு மாற்றம் கொண்டு வர நினைக்கும் நபரை ஆதரிக்க ஏன் மனமில்லை. இன்று முதல் நாள் . வாழ்த்த மனம் இல்லாவிட்டாலும் சாபம் கொடுக்க வேண்டாம். நமக்கு ஊழல் கட்சிகளுக்கு மாற்று இல்லாமலேயே போய்விடும். அவர் தனி மனித வாழ்வை பற்றி எனக்கு கவலை இல்லை, அது அவரது வாழ்க்கை. திரு கமலஹாசன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். உங்கள் கட்சி நன்றாக வளரவும் , நம் மக்களுக்கு நன்மை பயக்கவும் வாழ்த்துக்கள். இப்படிக்கு - தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் நிச்சயம் தேவை என விரும்பும் ஒரு தமிழ் உயிர்.
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
21-பிப்-201810:46:40 IST Report Abuse
bal நாங்கள் திராவிட கழகங்களை பின் போற்றுவோம் என்றால் என்ன..ஊழலை பின் பற்றுவோம். தங்க முடியல...இன்னிக்கி தமிழ் நாட்டில் வேறு எந்த சேதியும் இல்லையா...ஏன் இப்படி வீணடிக்கிறீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
21-பிப்-201810:42:08 IST Report Abuse
Lion Drsekar கலாம் இருக்கும்போது செய்திருந்தால் பரவாயில்லை, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Vasu - Coimbatore,இந்தியா
21-பிப்-201810:33:43 IST Report Abuse
Vasu கமலின் கணக்கு, 10 அம்சங்கள்:- 1. தமிழர்கள் நடிகர்களுக்கும் (MGR, JJ) நல்ல பேச்சாளார்களுக்கும் (அண்ணா, கருணா) மதிப்பு கொடுப்பவர்கள், தன்னிடம் இந்த இரண்டும் உள்ளன. வாய்பேச்சில் வல்லமையும், நல்ல முக அமைப்புமே இங்கு அரசியல் செய்ய போதுமானது. 2. கடந்த 50 வருடங்களாக தமிழகத்தை தொடர்ந்து திராவிட கட்சிகளே ஆட்சி செய்துள்ளன. 3. பழைய திராவிட காட்சிகளில் இணைந்தால், ஜெயித்தாலும் முதல்வர் பதவி கிடைக்க 100% வாய்ப்பே இல்லை. 4. தன்னை ஊழலின் எதிரியாக, மக்களின் காவலனாக காட்டிக்கொள்ள அதிமுகவை (மிக) தாராளமாக எதிர்க்கவேண்டும், (சின்ன தீது பெங்களூர் ஜெயிலில், மிச்சம் உள்ளவை வெற்று வேட்டுக்கள்). 5. ஆனால் தீயமுக விடம் அடக்கியே வாசிக்கவேண்டும், எதிர்த்தால் குறைந்தபட்சம் குண்டர்களிடம் அடி வாங்கவேண்டிவரும். சொந்த மாமன்களையே (சன் டிவி, தினகரன் பத்திரிகை அலுவலகம்) அடித்தவர்கள். கமலின் சுண்டைக்காயை நசுக்கி விடுவார்கள். 6. திராவிட கொள்கைகளை பின்பற்றுபவனாக காட்டிக்கொள்வதன் மூலம் அணைத்து திராவிட கட்சிகளின் சிதறிப்போயுள்ள தொண்டர்களையும் தன் பக்கம் இழுக்கலாம். கலாமின் பேரை சொல்லி ஆரம்பிப்பதால், இளைய தலைமுறையை எளிதில் கவரலாம். 7. தேசிய அளவில் பஜக பலமான கட்சி, ஆனால் தமிழகத்தில் வலுவான தலைவர்கள் இல்லை, பஜகவை எதிர்பவனாக காட்டிக்கொள்வதன் மூலம் முஸ்லீம், கிறிஸ்தவ மக்களின் ஓட்டுக்களை அள்ளலாம். 8. தான் பிறப்பால் திராவிடனாக இல்லாவிட்டாலும், ஒரு நாத்திகன் என்பதால் பிரச்னை இல்லை. (திராவிடர் அல்லாத ஜெ ஜெ பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் தமிழர்களால்) (முக்கியமாக சீமானின் வாயை மூடியாயிற்று) 9. தன் தனிப்பட்ட வாழ்க்கையின் ஒழுக்கக்கேடுகள் அரசியல் வாழ்க்கயை பாதிக்காது. (கருணாவுக்கே வாக்களித்துள்ள மக்கள் கமலுக்கும் நிச்சயம் வாக்களிப்பர்). 10. ஜெயித்தபின்பு மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் கூட்டணி வைக்கலாம், பஜகவுடன் கூட, (காங்கிரசை ஒழிப்போம் என்று சொன்ன கருணா அதே காங்கிரசை மத்தியில் பலமுறை தூக்கிப்பிடித்துள்ளார்) தமிழர்களுக்கு மறதி அதிகம், மக்களின் நன்மைக்காக என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தினால் போதும். தற்போதைய சூழலில் கமலின் கணக்கு அவருக்கு வெற்றியை தரும்போல்தான் உள்ளது (திராவிட காட்சிகள் தங்கள் பண விளையாட்டை கையில் எடுக்காத வரை), ஆனால் தமிழகத்துக்கு நன்மையை தருமா? தமிழர்கள் சினிமாக்காரர்களுக்கு தரும் இந்த தேவையில்லா அரசியல் முக்கியத்துவம் மற்ற கடை மட்டத்தில் இருந்து வரும், நல்ல மனமுடைய, திறமையான நிர்வாகிகளை வெறும் தொண்டர்களாகவே கடைசிவரை இருக்க வைக்கிறது அல்லது அரசியலிலிருந்து ஒதுங்கியே இருக்கச்செய்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.
Rate this:
Share this comment
PSV - xxx,யூ.எஸ்.ஏ
21-பிப்-201818:06:50 IST Report Abuse
PSVஅருமையான அலசல். மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள். நன்றி...
Rate this:
Share this comment
Cancel
NO-ONE -  ( Posted via: Dinamalar Android App )
21-பிப்-201810:00:37 IST Report Abuse
NO-ONE இந்த கமல் புராணத்திற்கு வெறும் பத்திரிகையாளர் விருந்து மட்டுமே காரணம் என்று நம்ப முடியவில்லை. ஆனால் இந்த நொடிக்கு நொடி கவரேஜில் கமல்- சீமான் சந்திப்பு மட்டும் முக்கியத்துவம் பெறவில்லை. இந்த முதலாளிகள் திட்டமிட்டு எதை மறைக்கிறார்களோ அதுவே சிறந்தது.. உஷார்..
Rate this:
Share this comment
Cancel
Krishna Prasad - Chennai,இந்தியா
21-பிப்-201809:31:46 IST Report Abuse
Krishna Prasad கமலஹாசன் கலாம்தாசன் ஆகிவிட்டார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை