பாவத்தை கழுவ ராமேஸ்வரம் சென்ற கமல்: அமைச்சர் உதயகுமார்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பாவத்தை கழுவ ராமேஸ்வரம் சென்ற கமல்: அமைச்சர் உதயகுமார்

Added : பிப் 21, 2018 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஆர்.பி.உதயக்குமார், கமல், ராமேஸ்வரம்

மதுரை : மதுரையில் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் நடிகர் கமல் ராமேஸ்வரத்தில் அரசியல் பயணத்தை துவக்குவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், பாவத்தை கழுவுவதற்காக கமல் ராமேஸ்வரம் சென்றுள்ளார் என தெரிவித்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M PRABAHARAN - Chengalpattu,இந்தியா
22-பிப்-201812:42:43 IST Report Abuse
M PRABAHARAN ரொம்ப சூடா இருக்க போய் இளநி குடி
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
22-பிப்-201800:20:08 IST Report Abuse
Anandan இந்த கூட்டமும் மொத்தமும் மூளையை கழுவி வைத்துவிட்டார்கள் போல.
Rate this:
Share this comment
Cancel
Kumar - Singapore,சிங்கப்பூர்
21-பிப்-201818:50:35 IST Report Abuse
Kumar இப்ப ஏன் பதட்டத்துல உளர ஆரம்பிச்சுட்டீங்க. ? அண்ணன் ஸ்டாலின் கூடதான் அம்மா தமிழிசை, வழக்கத்த விட அதிகமாவே உளர்றாங்க ஏண் ? கமல் இன்னும் ஒன்னுமே ஆரம்பிக்கல அதுக்குள்ள இவ்வளவா?
Rate this:
Share this comment
Cancel
Sriman - Chennai,இந்தியா
21-பிப்-201818:35:01 IST Report Abuse
Sriman அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்களே, என்ன பாவம் செய்தார் கமல்ஹாசன். அதையும் அமைச்சர் சொல்லலாமே. யார் தடுத்தார்கள். மக்கள் பணத்தை கொள்ளையடித்தாரா? அரசுக்கு சொந்தமான இடத்தை தன் பெயருக்கு மாற்றினாரா? ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி கொள்ளையடித்துவிட்டு சிபிஐயையும் அமலாக்கத்துறையையும் ஏவலாளியாக மாற்றி நீதிமன்றத்தை மடையனாக்கினாரா? ஆற்று மணலை லாரி லாரியாக அள்ளி விற்றாரா? கிரானைட்டு கொள்ளையில் ஈடுபட்டாரா? லஞ்சம் வாங்கினாரா? கமிஷன் பெற்றாரா? ஊழல் செய்தாரா? பினாமி பெயரில் கொள்ளையடித்த பணத்தில் சொத்துக்களை வாங்கி குவித்தாரா? அரசியல் படுகொலை ஏதாவது செய்தாரா? என்ன பாவம் செய்தார் அமைச்சர் அவர்களே. தெளிவாக சொல்லுங்கள். ராமநாதபுரம் அரண்மனையில் பிறந்த கமல்ஹாசன் தான் பிறந்த மண்ணில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்குகிறார். பிறகு பெங்களூரில் இருந்தா தொடங்க முடியும். அவர் என்ன தமிழ்நாட்டுக்கு பிழைக்க வந்தவரா. பச்சை தமிழன். அவரும் ஒங்க கட்சி தலைவி மாதிரி Born with silver spoonதான். பிழைப்புக்காக அரசியலுக்கு வருபவர் அல்ல. உங்கள் கட்சி நிறுவனர் தலைவர் எம்ஜிஆர் தூக்கி வளர்த்த செல்லப்பிள்ளை. இப்ப இருக்குற மந்திரிகள் யாராவது எம்ஜிஆர் அருகில் பார்த்ததுண்டா? வாய் இருக்குதேன்னு பெணாத்தாதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
M Ragh - Kanchi,இந்தியா
21-பிப்-201818:25:34 IST Report Abuse
M Ragh Oh?
Rate this:
Share this comment
Cancel
Dhanraj Jayachandren - Madurai,இந்தியா
21-பிப்-201818:07:28 IST Report Abuse
Dhanraj Jayachandren கரெக்டாதான் சொல்ற ஆனால் அவரு பண்ண பாவம் இல்லை உங்களுக்கு வோட்டு போட்டு நாங்க செஞ்ச பாவத்தை தொலைக்க பொய் உள்ளார்..
Rate this:
Share this comment
Cancel
JANANI - chennai,இந்தியா
21-பிப்-201818:00:08 IST Report Abuse
JANANI makkalukku seiyya pora paavathukku mothallaye parigaaram senjuttu varuvaaru pola kamal..
Rate this:
Share this comment
Cancel
ram - chennai,இந்தியா
21-பிப்-201817:50:22 IST Report Abuse
ram கமல்ஹாசன் மிதப்பில் இருக்கிறார்.. பாவத்தை கழுவ ராமேஸ்வரம் சென்ற கமல்
Rate this:
Share this comment
Cancel
R GANAPATHI SUBRAMANIAN - Madipakkam, Chennai,இந்தியா
21-பிப்-201814:45:44 IST Report Abuse
R GANAPATHI SUBRAMANIAN திரு கமலஹாசன் ஒரு பகுத்தறிவு வாதி. அதனால், அவருக்கு எந்த கோட்பாடும் விதிக்க முடியாது. அவருக்கும், பாவம், புண்யத்திற்கும் சம்பந்தமே கிடையாது என்று சொன்னால் மிகையாகாது. அவரு எப்படி வாழ்ந்தாரோ.. அது மாதிரி தமிழ் நாட்டு மக்களையும் வாழவைக்க ஆசைப்படுகிறார். மக்களே...... தீர்மானம்.... உங்கள் கையில். ஹா..ஹா...ஹாங்...
Rate this:
Share this comment
Cancel
M.Nagarajan - Lusaka,ஜாம்பியா
21-பிப்-201814:42:09 IST Report Abuse
M.Nagarajan அய்யா உதய் அவர்களே உங்கள் அடி வயிறு கலங்க ஆரம்பித்துவிட்டது என்பது நிதர்சனம். கமல், ரஜினி, சீமான், விஜயகாந்த் எல்லோரும் தேர்தலில் வெற்றி காண்பரா இல்லையா என்பதைவிட உங்கள் ADMK மற்றும் DMK வாக்குகள் சிதறி உங்களின் வெற்றி வாய்ப்பு பல இடங்களில் நழுவி ஆட்சி அதிகாரத்தை இழக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. ADMK உங்கள் சுயலாபத்தால் அழிந்துவிட்டது. இனி யாராலும் காப்பாற்ற முடியாது. நீங்களும் MGR அவர்களும் ஒன்றா? உங்கள் முகத்திற்கெல்லாம் மக்கள் வாக்கு அளிப்பார்கள் என்று இன்னமும் நம்புகிறீர்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை