மோடி ஊழலுக்கு எதிரானவரல்ல:ராகுல்| Dinamalar

மோடி ஊழலுக்கு எதிரானவரல்ல:ராகுல்

Added : பிப் 21, 2018 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Meghalaya election,PM Modi,Rahul gandhi, மேகாலயா தேர்தல், சட்டசபை தேர்தல், காங்கிரஸ் தலைவர் ராகுல் , ஊழல் கருவி மோடி, நிரவ் மோடி, வங்கி மோசடி விவகாரம் ,பிரதமர் மோடி ,  assembly elections, Congress leader Rahul, Nirav Modi,Bank fraud case, Prime Minister Modi, Rahul, Modi, ராகுல், Corrupt tool Modi,

ஷில்லாங் : மேகாலயா மாநில சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள காங்., தலைவர் ராகுல், ஷில்லாங்கில் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்தார். அப்போது நிரவ் மோடி வங்கி மோசடி விவகாரம் பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், பிரதமர் மோடி ஊழலுக்கு எதிரானரவல்ல. ஊழல் நடப்பதற்கான கருவியே அவர் தான் என குற்றம்சாட்டினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gunasekaran -  ( Posted via: Dinamalar Android App )
24-பிப்-201819:14:03 IST Report Abuse
Gunasekaran அதற்குதான் கார்திக்சிதம்பரம் ஊரைவிட தீவீரம்காட்டுகிறாரோ
Rate this:
Share this comment
Cancel
Naan Avaal Illai - cuddalore,இந்தியா
22-பிப்-201812:47:59 IST Report Abuse
Naan Avaal Illai மோடி ஒரு டுபாக்கூர். அந்த பக்தாஸ் எல்லாம் பகோடா
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
22-பிப்-201804:21:47 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> ரொம்பவே துள்ளரிய்யா கட்டாயம் உன் ஆத்தாவோட கம்பி எண்ணப்போறே சத்தியமா நடக்கும் பாருய்யா உங்காத்தாவோட காங்கிரெஸ்க்கு மங்களம் போடப்போறீங்க
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
21-பிப்-201819:33:25 IST Report Abuse
Pasupathi Subbian உண்மை , பி ஜெ பிக்கு மக்கள் அளித்துள்ள வாக்கு , காங்கிரசுக்கு எதிராக, ஊழலை ஒழிக்க கொடுக்கப்பட்ட வாக்கு. ஆனால் இன்றுவரை , ஊழல்வாதிகள் சுதந்திரமாக உலாவுவது மக்களுக்கு எரிச்சலையும், மோடி மீது சந்தேகத்தையும் உண்டாக்குகிறது. இரும்பு கரம் கொண்டு இந்த ஊழல்வாதிகளை இவர் அடக்க வேண்டும். நடவடிக்கை தீவிரமாக இருக்கவேண்டும் என்று மக்களின் எண்ணம். இதை மோடியும். அவரது கூட்டாளிகளும் புரிந்துகொள்ளாமல் மெத்தனமாக, மிதமாக இருப்பது மக்களுக்கு பிடிக்கவில்லை என்பதை பல்வேறு இடைத்தேர்தல்களில் மக்கள் இவருக்கு நினைவூட்டுகின்றனர்
Rate this:
Share this comment
Cancel
Narasimhan - CHENNAI,இந்தியா
21-பிப்-201818:45:03 IST Report Abuse
Narasimhan அவர் எதிரானவரோ இல்லையோ நீங்க துணையானவர்
Rate this:
Share this comment
Cancel
21-பிப்-201818:12:28 IST Report Abuse
MurugeshSivanBjpOddanchatram ராவின்சி சொல்லிட்டாருய்யா ,இது எப்படி தெரியுமா யோக்யன் வரான் சொம்பத்தூக்கி உள்ளே வை அப்டிங்கிர மாதிரில்ல இருக்கு
Rate this:
Share this comment
Cancel
mannu mootai - uae,இந்தியா
21-பிப்-201817:54:02 IST Report Abuse
mannu mootai நம்ம ஊரில் ஒரு பழமொழி உண்டு அதாவது தான் திருடு அசலை நம்பாது எண்பது. அது சரியாக ராகுலுக்கு பொருந்துகிறது.
Rate this:
Share this comment
Cancel
Raja -  ( Posted via: Dinamalar Android App )
21-பிப்-201817:42:27 IST Report Abuse
Raja ராகுல் பரம்பரைக்கே ஊழல் பற்றி பேச தகுதி இல்லை
Rate this:
Share this comment
Cancel
வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா
21-பிப்-201817:31:24 IST Report Abuse
வெற்றி வேந்தன் இவர்கள் பாட்டனார் காலத்திலிருந்து, ஊழலில் ஊறிய குடும்பத்திலிருந்து உதித்தவர், இவர்கள் குடும்பம் செய்யாத அயோக்கியத்தனம் எதுவும் இல்லை, நாட்டை தமிழ் நாட்டு கொள்ளை கூட்டத்துடன் சேர்ந்து கொள்ளையடித்த பெருமை இவர்களை சேரும். இது சொல்கிறது, ஊழலை பற்றி. இதற்கு ஆதரவு தெரிவிக்கிறது இவர்களை போன்ற இனொரு கூட்டம்.
Rate this:
Share this comment
Cancel
N S Sankaran - Chennai,இந்தியா
21-பிப்-201817:28:35 IST Report Abuse
N S Sankaran மோடி எங்க ஆளுதாம்பா, என்று சொல்கிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை