இஷ்ரத் ஜகான் என்கவுன்டர் வழக்கு: மாஜி டிஜிபி விடுதலை| Dinamalar

இஷ்ரத் ஜகான் என்கவுன்டர் வழக்கு: மாஜி டிஜிபி விடுதலை

Updated : பிப் 21, 2018 | Added : பிப் 21, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Ishrat Jahan, fake encounter,Gujarat, இஷ்ரத் ஜகான், போலி என்கவுன்டர், குஜராத், சிபிஐ சிறப்பு கோர்ட், முன்னாள் டிஜிபி பாண்டே,    CBI special court, former DGP Pandey,

ஆமதாபாத்: குஜராத்தில் கடந்த 2004ம் ஆண்டில் இஷ்ரத் ஜகான் மற்றும் 3 பேர் போலி என்கவுன்டர் நடத்தி கொல்லப்பட்டதாக சிபிஐ சிறப்பு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் டிஜிபி பாண்டே உள்ளிட்டோர் மீது வழக்கு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.இந்த வழக்கில் தனக்கு எதிராக ஆதாரம் இல்லை என்பதால், தன்னை விடுவிக்க வேண்டும் என பாண்டே சிபிஐ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த கோர்ட், அவரது மனுவை ஏற்று கொண்டு வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டது. பாண்டேவுக்கு எதிராக சாட்சியங்கள் இல்லை. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சாட்சிகளிலும் முரண்பாடு உள்ளதாக நீதிபதி கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
21-பிப்-201819:29:31 IST Report Abuse
Pasupathi Subbian எங்கேப்பா கருத்துபுலிகளின் கருத்து காணோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை