டெண்டர் முடிந்தது: ஜெயலலிதா நினைவிடம் கட்டும் பணி எப்போது துவங்கும் - Jayalalitha | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டெண்டர் முடிந்தது: ஜெ., நினைவிடம் கட்டும் பணி எப்போது துவங்கும்

Added : பிப் 21, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 Marina Beach, Jayalalitha Memorial, ADMK, ஜெயலலிதா நினைவிடம், கிருஷ்ணா அன்ட் கோ, சென்னை, மெரினா கடற்கரை ,  Krishna and Go, Chennai,

சென்னை: ஜெ., நினைவிடம் கட்டுவதற்கான பணியை கிருஷ்ணா அன்ட் கோ நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது.

ஒப்பந்தகாரர் பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில் அரசு ரூ. 48.63 கோடி நிதி ஒதுக்கியது. முன்னதாக ஜெ., நினைவிடம் கட்டுவதற்காக ரூ. 48 கோடி டெண்டர் கோரப்பட்டது. ஓரிரு நாட்களில் கட்டுமான பணி துவங்கும் எனவும் ஓராண்டிற்குள் பணியை முடிக்க இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
23-பிப்-201814:26:12 IST Report Abuse
narayanan iyer How does this 48.63 crore to be spent for Samaathi? Are they going construct with Diamond or What? TOOOOOOOOOOOOOOOOOOOOMUCH
Rate this:
Share this comment
Cancel
Kailash - Chennai,இந்தியா
22-பிப்-201800:53:10 IST Report Abuse
Kailash நீதி மன்றத்தில் குற்றவாளி என்று தீர்ப்பு வந்த பின் அரசு செலவில் எப்படி கட்ட முடியும்? வேண்டுமானால் அதிமுக கட்சி வேண்டுமானால் நிதி எவ்வளவு என்றலும் கொடுத்துக்கொள்ளட்டும்... மக்கள் வரி பணம் ஏன்?
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
21-பிப்-201820:21:07 IST Report Abuse
rajan.  ஏம்பா கிருஷ்ணா & கோ இதுல எவனுக்காச்சும் கட்டிங் செட்டிங் கொடுத்தியா இல்ல வாங்காம உட்டுடுடானுங்களா. பார்த்துப்பா நல்ல உச்சாந்தரமா கல்லை போட்டு கட்டு. இல்லாட்டி அந்த பழசு விடுதலையானதும் நேரா இங்கே வந்து ஒரு டன் வெயிட்ல பளார் பளார்னு மூணு தபா ஓங்கி அறையுறப்ப கல்லு வெடிச்சுட கூடாதுப்பா. அப்புறம் அந்த டிராகுலா கதை ஆயிடும் பார்த்துக்கோ.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X