முதல்வர் கெஜ்ரிவாலுடன் நடிகர் கமல் சந்திப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் கெஜ்ரிவாலுடன் நடிகர் கமல் சந்திப்பு

Added : பிப் 21, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
makkal neethi maiam,Kamal Haasan, Arvind Kejriwal, டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், கமலஹாசன், கமல் கெஜ்ரிவால் சந்திப்பு, அரசியல் பயணம் ,  நடிகர் கமல், மக்கள் நீதி மய்யம், மதுரை பொதுக்கூட்டம்,Delhi Chief Minister Arvind Kejriwal,  Kamal Kejriwal meet, political Entry, actor Kamal, Madurai public meeting,

மதுரை: டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.
அரசியல் பயணம் துவக்க உள்ள நடிகர் கமல் மதுரையில் நடத்தும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மதுரை வந்துள்ளார். அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்த அவரை கமல் சந்தித்து பேசினார். பின்னரும் இருவரும் ஒரே காரில் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு சென்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
21-பிப்-201819:25:57 IST Report Abuse
Pasupathi Subbian அது சரி / போயும் போயும் இவரிடமா அரசியல் பற்றி பாடம் எடுத்துக்கொள்ள வேண்டும்? நந்தவனத்து ஆண்டி போல கொடுக்கப்பட்ட ஆட்சியை சரிவர நடத்தாமல். கட்சி மற்றும் அமைச்சர்களை கட்டுப்படுத்தாமல். அவரவர் தான்தோன்றி தனமாக பேயாட்டம் ஆடி, இப்போது அனைத்து விளைவுகளையும் ஆம் ஆத்மீ கெஜ்ரிவால் அனுபவிக்க வேண்டிய நிலை. அநேகமாக ஆதாயம் தரும் பதவிகளை வகித்ததற்காக இவரது எம் எல் ஏக்கள் 20 பேர் தகுதிநீக்கம் செய்யப்படும் வழக்கின் தீர்ப்பு அநேகமாக வெளிவரும் காலம் இது. இந்த மனிதரிடம் பாடம் படித்தால் , உள்ள புத்தியும் கெட்டுவிடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை